logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சட்டங்கள் ஆயிரம் பட கடன் என்ன பாடல் வெளியீட்டு விழாவில் அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி

4 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
4 hrs ago

சட்டங்கள் ஆயிரம் பட கடன் என்ன பாடல் வெளியீட்டு விழாவில் அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி

More news from Tuticorin and nearby areas
  • நடராஜ பெருமானின் பஞ்சசபையில் 4வது சபை நெல்லையப்பர் தாமிர சபையில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா நடனம் பக்தர்கள் வெள்ளத்தில் முனிதாண்டவம்
    1
    நடராஜ பெருமானின் பஞ்சசபையில் 4வது சபை நெல்லையப்பர் தாமிர சபையில் 
இன்று அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா நடனம்
பக்தர்கள் வெள்ளத்தில் முனிதாண்டவம்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • சட்டங்கள் ஆயிரம் பட கடன் என்ன பாடல் வெளியீட்டு விழாவில் அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி
    1
    சட்டங்கள் ஆயிரம் பட கடன் என்ன பாடல் வெளியீட்டு விழாவில் அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேட்டி
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
  • பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு  நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் இன்று மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு  நடராஜன் சிவகாமி அம்மன் மாணிக்கவாசகம் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் இளநீர் விபூதி தேன் பலன்கள் உள்ளிட்ட அபிஷேக பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆருத்ரா தரிசன முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
    1
    ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 256 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  கொண்டாடினார்கள்.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    32 min ago
  • *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி* திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
    1
    *திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணி*
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை கேரளா மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. 
இதன் காரணமாக சாலையில் கூடுதல் வாகன போக்குவரத்து இருந்து வந்த போதிலும் இச்சாலை இது நாள் வரை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளதாலும் 
அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்படும் தொடர் விபத்தின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டு வந்த நிலையில்
அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதுடன், விபத்தையும், விபத்தினால் ஏற்படும் உயிர்பலிகளையும் தவிர்க்கும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினரின் ஆலோசனையின் பேரில்  நெடுஞ்சாலை துறையினர் சார்பாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சேடப்பட்டி பிரிவு, சாலைப்புதூர், மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் 
வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
    user_RAJA
    RAJA
    Journalist Athoor, Dindigul•
    2 hrs ago
  • *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்* பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    *பழனி தைப்பூசத்தை முன்னிட்டு,* *பழனி வரும் பாத யாத்திரை முருக பக்தர்கள். பாதையில் ஜல்லிக்கல்கள்*
பழனி வி வி ஆர் கல்யாண மண்டபத்தில் இருந்து இடும்பன் கோயில் குளத்திற்கு செல்லும் பாதை, குண்டும் குழியாக உள்ளது. 
மேலும் அந்தப் பாதையில் ஜல்லிக்கல்கள் அதிகமாக சிதறி உள்ளது. எனவே  கற்கள் காலில் குத்துவதால் நடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆகையால் பாதையை சம்பந்தப்பட்ட  துறையினர்  சீரமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    Dindiguleast, Tamil Nadu•
    20 hrs ago
  • திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை லிங்கம்மாள் நகரில்  அமைந்துள்ள ஸ்ரீ சரண ஒலி சங்கமம் ஐயப்பன்  ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை ஆனது கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது 
இன்று மாலை ரத யாத்திரை நடைபெற உள்ளது
இதுல 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    45 min ago
  • அழகு கலைப்படைப்புடன் 2026 புத்தாண்டிற்க்கு வரவேற்பு
    1
    அழகு கலைப்படைப்புடன் 2026 புத்தாண்டிற்க்கு வரவேற்பு
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.