logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா தெப்ப உற்சவம் நடந்தது குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

4 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
4 hrs ago

குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா தெப்ப உற்சவம் நடந்தது குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    1
    குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில்  தெப்போற்சவம் நடந்தது 
இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இந்திய தொல்பொருள் ஆய்வு 
சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது  
அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. 
இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். 
அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல்  காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.
    1
    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடும் வெயிலினால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கைகளில் அமர முடியாததால் கலைந்து அங்கிருந்து சென்றனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் முதல்வர் உரையாற்றும் நிலை ஏற்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக  தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும்,  அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு  கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்   என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    3 hrs ago
  • *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று    பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சிவகங்கை அரண்மனை வாயில் அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கிளம்பிச் சென்றார். அப்போது மதகுப்பட்டி மேல தெருவை சேர்ந்த ஆறுமுகம் (27) என்ற இளைஞர் கோயில் திருவிழாவை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் EB அலுவலகம் அருகே சென்றபோது, எடப்பாடி பழனிச்சாமி உடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மதகுப்பட்டி போலீசார் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    2
    சிவகங்கை அரண்மனை வாயில் அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கிளம்பிச் சென்றார். அப்போது மதகுப்பட்டி மேல தெருவை சேர்ந்த ஆறுமுகம் (27) என்ற இளைஞர் கோயில் திருவிழாவை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் EB அலுவலகம் அருகே சென்றபோது, எடப்பாடி பழனிச்சாமி உடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மதகுப்பட்டி போலீசார் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங் தலைமை தாங்கினார் இதில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது இதில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா தாசில்தார்கள் (இலுப்பூர்) சக்திவேல் (விராலிமலை) ஜெயபாரதி மண்டல துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
    3
    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி இன்று விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது 
நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங் தலைமை தாங்கினார் இதில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது 
இதில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா தாசில்தார்கள் (இலுப்பூர்) சக்திவேல் (விராலிமலை) ஜெயபாரதி மண்டல துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.