logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள சுன்னத் ஜம்மா பள்ளிவாசலில் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள சுன்னத் ஜம்மா பள்ளிவாசலில் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதிக் கழக செயலாளர்கள் வி.பாலாஜி, கோல்டு ரவி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர்கள் பி.எஸ்.சதீஷ், சையத் அலி, பகுதி இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே.ஸ்ரீதர், பகுதிக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அப்சல், பகுதிக் கழக பிரதிநிதி யூனிஸ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி. ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன், வட்ட செயலாளர் வாசு, சம்பத் தனபால், அம்மா பாலு, ஒப்பந்ததாரர் பிரகாஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.

on 23 March
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
on 23 March
c2b88149-971c-4812-a12f-105b9fbef2b0

காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள சுன்னத் ஜம்மா பள்ளிவாசலில் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் சார்பில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள சுன்னத் ஜம்மா பள்ளிவாசலில் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதிக் கழக செயலாளர்கள் வி.பாலாஜி, கோல்டு ரவி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர்கள் பி.எஸ்.சதீஷ், சையத் அலி, பகுதி இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே.ஸ்ரீதர், பகுதிக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அப்சல், பகுதிக் கழக பிரதிநிதி யூனிஸ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி. ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன், வட்ட செயலாளர் வாசு, சம்பத் தனபால், அம்மா பாலு, ஒப்பந்ததாரர் பிரகாஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • #Iran
    1
    #Iran
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.
    1
    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை  கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று  சூளுரைத்தார்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    1
    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின்  நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by JEK MEDIAtamil
    2
    Post by JEK MEDIAtamil
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது.
இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்   மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய்,
திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ்,
திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.