Shuru
Apke Nagar Ki App…
அழகான காட்சிகள்.
Senthilkumarankumaran
அழகான காட்சிகள்.
More news from Tamil Nadu and nearby areas
- அழகான பாடல். அற்புதமான காட்சி அமைப்புகள்.1
- போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்1
- கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.1
- வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்4
- *தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்* தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை அணிந்து வந்து கொண்டாடினர் புதிய மண் பானையில் மஞ்சள் கிழங்கு, பூ உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மண்பானையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் அப்போது பொங்க பானையில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் ஒன்றிணைந்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் ஒன்றிணைந்து கூறி பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அனைவரும் தூய்மை பணியாளர் பொங்கல் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மியூசிக் சேர், கயிறு எழுப்புதல், பானை உடைதல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது1
- வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .1
- காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்1
- அழகான காட்சிகள்.1