Shuru
Apke Nagar Ki App…
தை மாதம் முதல் தேதியில் தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளனர் இதில் ஒரு பகுதியாக பெரிய குளம் மார்க்கெட் வீதி கடைவீதி புதுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொங்கல் செங்கரும்பு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நாளை தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து பொங்கல் கொண்டாடுவதை விட்டு செங்கரும்பு மஞ்சள் கிழங்கு கலர் கோலப்பொடி உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்
Shakthi
தை மாதம் முதல் தேதியில் தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளனர் இதில் ஒரு பகுதியாக பெரிய குளம் மார்க்கெட் வீதி கடைவீதி புதுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொங்கல் செங்கரும்பு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நாளை தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து பொங்கல் கொண்டாடுவதை விட்டு செங்கரும்பு மஞ்சள் கிழங்கு கலர் கோலப்பொடி உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் ஆதாயமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் போற்றும் விதமாக நாளை தை முதல் நாள் தைப்பொங்கலை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது1
- வீரபாண்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று வார்டு கவுன்சிலர்கள் ,தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசும் கரும்பும் வழங்கி சிறப்பித்தார் .தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்4
- முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வது பிறந்தநாளையொட்டி, நாளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில், நடைபெற உள்ள பொங்கல் விழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாறு அணையும் அதை கட்டிய பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபமும் இரவில் அலங்கார விளக்கு ஒளியில் மின்னும் காட்சி.1
- திருந்தாத கம்பம் ஊராட்சி ஒன்றியம் ஊழியர்கள். பணியை சரி செய்யாமல் காலத்தை கடத்தும் கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம். போட்ட பாதையை பரிசீலனை செய்து சரி செய்யவும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திர்க்கு வேண்டுகோள் தேனி மாவட்டம்1
- Post by Balamurugan1
- வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .1
- காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்1
- தை மாதம் முதல் தேதியில் தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளனர் இதில் ஒரு பகுதியாக பெரிய குளம் மார்க்கெட் வீதி கடைவீதி புதுப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொங்கல் செங்கரும்பு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நாளை தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து பொங்கல் கொண்டாடுவதை விட்டு செங்கரும்பு மஞ்சள் கிழங்கு கலர் கோலப்பொடி உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்1