logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

बरलिन में फ़िलिस्तीन समर्थक की गिरफ्तारी के लम्हे 🇩🇪📹 जर्मनी की राजधानी बरलिन में ग़ज़ा के साथ एकजुटता दिखाने के लिए निकाली गई अमन पसंद रैली के दौरान पुलिस ने एक फ़िलिस्तीन समर्थक का पीछा कर उसे गिरफ़्तार कर लिया। ये वाक़या बताता है कि ग़ज़ा की आवाज़ उठाना सिर्फ़ फ़िलिस्तीन में ही नहीं, बल्कि दुनिया के कई हिस्सों में मुश्किल बना दिया गया है। ✊ MAKKI TV की हर खबर को आगे बढ़ाना आपका हक़ और ज़िम्मेदारी है। शेयर करें, आवाज़ उठाएं।`

on 4 August
user_MAKKI TV NEWS
MAKKI TV NEWS
Journalist Puducherry Taluk, Pondicherry•
on 4 August

बरलिन में फ़िलिस्तीन समर्थक की गिरफ्तारी के लम्हे 🇩🇪📹 जर्मनी की राजधानी बरलिन में ग़ज़ा के साथ एकजुटता दिखाने के लिए निकाली गई अमन पसंद रैली के दौरान पुलिस ने एक फ़िलिस्तीन समर्थक का पीछा कर उसे गिरफ़्तार कर लिया। ये वाक़या बताता है कि ग़ज़ा की आवाज़ उठाना सिर्फ़ फ़िलिस्तीन में ही नहीं, बल्कि दुनिया के कई हिस्सों में मुश्किल बना दिया गया है। ✊ MAKKI TV की हर खबर को आगे बढ़ाना आपका हक़ और ज़िम्मेदारी है। शेयर करें, आवाज़ उठाएं।`

More news from Tamil Nadu and nearby areas
  • பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக, தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு. பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பொறுப்பேற்ற சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார், இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    1
    பாலக்கோடு சார்பதிவாளர்  சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக,
தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு.
பாலக்கோடு சார்பதிவாளர்  சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக 
தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக 
பொறுப்பேற்ற  சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், 
ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார்,
இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என  விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக  அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    8 hrs ago
  • மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    1
    மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    1
    வேடசந்தூர் சேனங்கோட்டை  துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில்  உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    10 hrs ago
  • *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    1
    *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் 
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்
2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர  வேண்டும் 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும் "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    1
    ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும்
"ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist Theni, Tamil Nadu•
    2 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    20 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பெரியகுளத்தில் சாலையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சுப்பையா தெரு கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் அவளியாக செல்லும் மாணவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் முதியோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இச்சாலை வழியாக காந்தி சிலை மாரியம்மன் கோவில் கடைவீதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது இச்சாலையில் கழிவுநீர் தேங்கிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்களே நலன் மற்றும் அக்கறையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே முன் புறமாக உள்ளது மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாத நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் புகார் அளித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அகற்றி சுத்தம் செய்து மேலும் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    1
    பெரியகுளத்தில் சாலையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சுப்பையா தெரு கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் அவளியாக செல்லும் மாணவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் முதியோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இச்சாலை வழியாக காந்தி சிலை மாரியம்மன் கோவில் கடைவீதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது இச்சாலையில் கழிவுநீர் தேங்கிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்களே நலன் மற்றும் அக்கறையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே முன் புறமாக உள்ளது
மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாத நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் புகார் அளித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அகற்றி சுத்தம் செய்து மேலும் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.