logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட இன்று காலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் பங்குபெற்று மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது சுகாதார துறை அலுவலர் சுந்தரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பரமத்தி திமுக கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்

on 24 January
user_Karthikeyan
Karthikeyan
Karur, Tamil Nadu•
on 24 January

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட இன்று காலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் பங்குபெற்று மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது சுகாதார துறை அலுவலர் சுந்தரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பரமத்தி திமுக கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர் லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் *பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம் வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை
    1
    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது
தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் 
காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்
லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
*பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம்  வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* 
தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து 
ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு
கிடைத்த தகவலின் பேரில் 
ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை  தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 
கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து  முற்றிலுமாக அணைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன்  பரபரப்பான சூழல் நிலவியது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர். *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர்.      *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    17 hrs ago
  • திருப்பூர் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என குற்றம் சாட்டி, திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள், பல்லடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    1
    திருப்பூர் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என குற்றம் சாட்டி, திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள், பல்லடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம்‌ நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை
செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.