logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில்  பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில்  பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

2 hrs ago
user_சிவகுமார்.மு
சிவகுமார்.மு
Journalist Papanasam, Thanjavur•
2 hrs ago

தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில்  பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில்  பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

More news from Thanjavur and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில்  பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில்  பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில் 
பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் 
பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு
செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    2 hrs ago
  • Post by 1049
    1
    Post by 1049
    user_1049
    1049
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில்  ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில்  அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.
    user_ரிப்போர்ட்டர்
    ரிப்போர்ட்டர்
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    1
    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்
    1
    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    1
    ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிக்க சிறுநீர் கழிப்பிடங்கள் இல்லாமலும், இதனால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிக்க சிறுநீர் கழிப்பிடங்கள் இல்லாமலும், இதனால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.