logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

2 hrs ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,

நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
    2
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல் அமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அண்ணா கூட்டுறவு நூற்பாலை, போதுமான பராமரிப்பு இல்லாததாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலை உற்பத்தி செய்யும் நூல்கள் அரசு துறைகளுக்கு, குறிப்பாக இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் பள்ளி சீருடை திட்டங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நட்டத்தில் இயங்கும் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது; இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் செயல்படும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் உற்பத்தித்திறன், பணியாளர்களின் எண்ணிக்கை, மற்றும் நட்டத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், நூற்பாலையின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பதையும், அதற்கான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆலை மீண்டும் நல்ல முறையில் செயல்படவும், தரம் உயர்த்தப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாகப் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை குறித்துக் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தனியார் ஆலைகளுக்கு நிகராக அரசு நூற்பாலைகளை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அமைச்சர் விஜய் பாலாஜி குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் மேம்பாட்டிற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, மாவட்ட செயலாளர்கள் லெப்ட் பாண்டி, பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் வசிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால், குப்பைகளை சாலையிலேயே கொட்டி வருகின்றனர். குறிப்பாக வடகரை விஆர் பி நாயுடு தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வராக நதிக்கரையோரப் பகுதிகளில் குப்பைகள் குவிவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டுள்ளது. சாலையில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை உண்பதற்காகப் பெருமளவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இந்தப் பன்றிகள் அவ்வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்களைத் துரத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பைகள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இப்பகுதியில் போதுமான குப்பைத் தொட்டிகளை அமைத்து, கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை பகுதியில் வசிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால், குப்பைகளை சாலையிலேயே கொட்டி வருகின்றனர். குறிப்பாக வடகரை விஆர் பி நாயுடு தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வராக நதிக்கரையோரப் பகுதிகளில் குப்பைகள் குவிவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபட்டுள்ளது.

சாலையில் கொட்டப்படும் உணவுப் பொருட்களை உண்பதற்காகப் பெருமளவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இந்தப் பன்றிகள் அவ்வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்களைத் துரத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பைகள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இப்பகுதியில் போதுமான குப்பைத் தொட்டிகளை அமைத்து, கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • எல்லா மக்களே இப்படி 🙊😱 . . . . #food #handicappedsupport #handicappedvideo #handicappedfacebook #handicappedchannel #handicappedfoodreview #worldfood #volg #vlog
    1
    எல்லா மக்களே இப்படி 🙊😱 
.
.
.
.
#food #handicappedsupport #handicappedvideo #handicappedfacebook #handicappedchannel #handicappedfoodreview #worldfood #volg #vlog
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர், மாவூர் டேம் சடையாண்டி கோவில் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 7 பேரை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் சூசைராபர்ட் ஆகியோரின் தீவிர முயற்சியால், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய தீர்ப்பை வழங்கினார்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • மதுரை மாவட்டம், துரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி பகலில் பாலாஜி என்ற வாலிபர் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையைச் செய்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஐந்து நபர்களை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பூவலிங்கமும் பின்னர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மௌன முனீஸ் மற்றும் சண்முகம் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாலாஜியின் உறவினர்களும், தலித் அமைப்பினரும் இன்று (ஜூன் 24) அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அம்பேத்கர் சிலை முன்பு கூடியிருந்த போராட்டக்காரர்களிடம், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
    1
    மதுரை மாவட்டம், துரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியில் கடந்த ஜூன் 19ஆம் தேதி பகலில் பாலாஜி என்ற வாலிபர் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையைச் செய்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஐந்து நபர்களை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பூவலிங்கமும் பின்னர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மௌன முனீஸ் மற்றும் சண்முகம் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாலாஜியின் உறவினர்களும், தலித் அமைப்பினரும் இன்று (ஜூன் 24) அவனியாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அம்பேத்கர் சிலை முன்பு கூடியிருந்த போராட்டக்காரர்களிடம், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, உறவினர்கள் கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • திண்டுக்கல்லில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
    1
    திண்டுக்கல்லில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
    4
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 2வது வார்டு இருளக்குடும்பன்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அன்னதான விழாவானது 2வது வார்டு செயலாளர் நா.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் குரு அருண் மற்றும் நகரக் கழகத் துணைச்செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடந்தது. நகர இணைச்செயலாளர் சூர்யா, மாவட்ட பொறுப்பாளர் குட்டி மதன், நகர தொண்டரணி அமைப்பாளர் விசாகன், வழக்கறிஞர் கணேஸ்குமார், கோபி, ரஞ்சித், பால்ராஜ், சரவணக்குமார், அருண்குமார், ஆண்டவன், தமிழரசன், சுபாஸ் உள்ளிட்ட பல உறுப்பினர்களும், நகரக் கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் 2வது வார்டு பகுதிகளான பெரியாஞ்செட்டிபட்டி மற்றும் இருளக்குடும்பன்பட்டியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயற்குழு கூட்டம் தேனி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக தேனி நகரம் சார்பில் பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தேனி நகர செயலாளர் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோல்வியடைந்தது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் களப்பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், தேனி நகர் பகுதியில் மதுரை சாலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பால பணியால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, மேம்பால பணிகளை விரைவில் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    1
    தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயற்குழு கூட்டம் தேனி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக தேனி நகரம் சார்பில் பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தேனி நகர செயலாளர் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோல்வியடைந்தது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் களப்பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், தேனி நகர் பகுதியில் மதுரை சாலையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பால பணியால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, மேம்பால பணிகளை விரைவில் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.