Shuru
Apke Nagar Ki App…
புதிய குடிநீர் தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உள்ள சிறுமின்விசை குடிநீர் தொட்டியானது கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதனை குடிநீருக்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது குடிநீருக்காக வெகுதூரம் சென்று எடுத்து வர வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் தொட்டியை அகற்றம் செய்து புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை

More news from Tamil Nadu and nearby areas
- ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்2
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*1
- *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*1
- வேடசந்தூர் கிராமங்களில் கரூர் MP ஜோதிமணி அவர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை குறித்து விளக்கம்..... வேடசந்தூர் ஒன்றியத்தில் கரூர் MP ஜோதிமணி 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்களிடம் கருக்காம்பட்டி, அய்யர்மடம், குட்டம், தேவிநாயக்கன்பட்டி, விருதலைப்பட்டி, கல்வார்பட்டி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி விளக்கமாக பேசினார் இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில மாவட்ட ஒன்றிய கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர் கலந்து கொண்டனர் வேடசந்தூர் கூம்பூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா1