Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் 047 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நிலை கண்காணிப்பு குழு (இன்று மார்ச் 22)(SST- B shift 2 ) மேகநாதன் என்பவர் தலைமையிலான குழுவினர் RMS புதூர் பகுதியில் இன்று மதியம் 4.00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பெற்ற ரூ.80,500/- ரொக்கம் கைப்பற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
Yuvaraj Yuvaraj
திருப்பத்தூர் மாவட்டம் 047 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நிலை கண்காணிப்பு குழு (இன்று மார்ச் 22)(SST- B shift 2 ) மேகநாதன் என்பவர் தலைமையிலான குழுவினர் RMS புதூர் பகுதியில் இன்று மதியம் 4.00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவர் முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பெற்ற ரூ.80,500/- ரொக்கம் கைப்பற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
More news from தமிழ்நாடு and nearby areas
- பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1
- #Temple1
- கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரான எஸ்.விஜயகுமார் தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். அங்கு விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்ட வேட்பாளர் பின் நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம் மீனவ கிராமங்களில் ஊர் கோவிலில் அமர்ந்து ஆதரவு திரட்டினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் ஹரி, நிஜாமுதின் பங்கேற்றனர்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடியில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் பங்கேற்பு... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம் தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது... இதில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எடப்பாடியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் அருண்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது தமிழன் ஆ. பார்த்திபன் மற்றும் வேட்பாளர் அருண்குமாருக்கு மேளதாளங்களுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்... அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டு அதை வெற்றிவேலாக அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது... இதில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...1
- சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- #ramajayam1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1