இசையமைப்பாளரும் எழுத்தாளருமான சந்திரபோஸ் தனது மனைவியுடன் சாமி தரிசனம்... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளரும் எழுத்தாளருமான சந்திரபோஸ் தனது மனைவியுடன் சாமி தரிசனம்... இசையமைப்பாளருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் ... நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், மனிதன் மனிதன் எவன்டா மனிதன்,மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,காக்கிச்சட்டை போட்ட மச்சான் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான தமிழ் பாடல்களை 80 ஆண்டுகளில் பாடி புகழ்பெற்ற பாடல்களை பாடிய இசையமைப்பாளரும் எழுத்தாளருமான சந்திரபோஸ் தனது மனைவியும், நடன அமைப்பாளருமான சுசித்ரா உடன் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது, கோயிலுக்கு வந்திருந்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

- தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தனியார் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி கயிறு இழுக்கும் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து பொங்கல் வைத்து குத்தாட்டங்கள் ஆடியும் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தும் வாழை கரும்பு உள்ளிட்டவைகளால் அலங்காரங்கள் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி மியூசிக்கல் சேர் நாற்காலி போட்டி உள்ளிட்டவைகளை வைத்து மாணவ மாணவிகளை உற்சாகமடைய செய்தனர் தொடர்ந்து இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்1
- நல்லம்பள்ளியில் 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய் தோறும் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை, இன்று (ஜன.13) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பாக நடந்தது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல்,வேலூர் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வந்திருந்தனர். மேலும், ஆடுகள் ரூ.3500 - ரூ.24,000 வரை, என ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Chella Pandi1
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.1
- தர்மபுரியில் பாரதியஜனதா கட்சி சார்பல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது1
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இசையமைப்பாளரும் எழுத்தாளருமான சந்திரபோஸ் தனது மனைவியுடன் சாமி தரிசனம்... இசையமைப்பாளருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் ... நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், மனிதன் மனிதன் எவன்டா மனிதன்,மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,காக்கிச்சட்டை போட்ட மச்சான் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான தமிழ் பாடல்களை 80 ஆண்டுகளில் பாடி புகழ்பெற்ற பாடல்களை பாடிய இசையமைப்பாளரும் எழுத்தாளருமான சந்திரபோஸ் தனது மனைவியும், நடன அமைப்பாளருமான சுசித்ரா உடன் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது, கோயிலுக்கு வந்திருந்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.1
- வார சந்தையில் 20 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கட்கிழமை தோறும் தேங்காய் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1.5 லட்சம் அளவிலான தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தேங்காய் அளவை பொறுத்து ரூ.15 முதல் ரூ.24 வரையில் விற்பனையானது. மேலும் நேற்று 20 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாகவும் பொங்கல் வன்னிய முன்னிட்டு தேங்காய் வரத்து மற்றும் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1