logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இசை மழை...............................................

1 hr ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
1 hr ago

இசை மழை...............................................

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ? புரிந்தால் சிரியுங்கள்......😂
    1
    ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ?
புரிந்தால் சிரியுங்கள்......😂
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சென்னை திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி பாடசாலையில் உள்ள பகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்க் சீட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் பங்கேற்றம் சிறப்புரை ஆற்றினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    1
    சென்னை திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி பாடசாலையில் உள்ள பகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்க் சீட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் பங்கேற்றம் சிறப்புரை ஆற்றினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுகம் செய்ய காஞ்சி மாநகரில் செங்கழுநீரோடை வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஐந்தாவது வட்டம் சார்பில் ஆலோசனை கமிட்டி தலைமை வட்ட கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ், பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் வட்ட செயலாளர் RT.பெருமாள், டெல்லி, ராஜேஷ், பஷீர்பாய், மணிகண்டன், கஜேந்திரன், பழனி, சுகுணா, தனம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கணேசன், அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் பிஜேபி நிர்வாகிகளும் கேசவன் மற்றும் பாண்டியன், துளசிக்குமார், ராதா, நிர்வாகிகளும் பாமக ஐந்தாவது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    1
    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுகம் செய்ய
காஞ்சி மாநகரில்  செங்கழுநீரோடை வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஐந்தாவது வட்டம் சார்பில் ஆலோசனை கமிட்டி 
தலைமை வட்ட கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ், பகுதி கழக செயலாளர்  பாலாஜி முன்னிலையில் வட்ட செயலாளர் RT.பெருமாள், டெல்லி, ராஜேஷ், பஷீர்பாய், மணிகண்டன், கஜேந்திரன், பழனி,  சுகுணா, தனம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கணேசன், அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் பிஜேபி நிர்வாகிகளும் கேசவன் மற்றும்  பாண்டியன், துளசிக்குமார், ராதா, நிர்வாகிகளும் பாமக ஐந்தாவது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம். __________ தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர். வேட்பாளர் அறிமுக  கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட  பேசினார்.
    1
    எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி உதவி அளித்து தமிழகத்தை எடப்பாடியாருடன் சேர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவார் - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுக கூட்டத்தில் பெருமிதம்.
__________
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாநகர பகுதி செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வெயில் காரணமாக 50% இடங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்களை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏகோபித்து வரவேற்றனர்.
வேட்பாளர் அறிமுக  கூட்டத்தில் வி.சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார்கள் இது திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்துள்ளது எப்படி இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என திமுகவினர் வாட்ஸ் அப்பில் விளையாடி கொண்டுள்ளார்கள். தமிழக மக்கள் மீது அதிக மற்றும் பாசமும் வைத்துள்ள பாரத பிரதமர் அவர்கள் எடப்பாடியார் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தாரளமாக நிதி உதவி செய்வார் என உறுதிபட  பேசினார்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer Ambur, Tirupathur•
    4 hrs ago
  • ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்  _________ தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    1
    ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் 
_________
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.