logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

22 hrs ago
user_Virudhunagar
Virudhunagar
Virudhunagar, Tamil Nadu•
22 hrs ago

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

More news from Tamil Nadu and nearby areas
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    1
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு. 

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி குறைகளை தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்
கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    22 hrs ago
  • சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    1
    சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை 
மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., 
பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த  பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன்
த வெக வில் இணைந்தனர்.
ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    1 hr ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும்  இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட அதிகாரியை  தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், 
பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்
*ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.*
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
    1
    சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி* தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி*
தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். 
மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து   மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 min ago
  • தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    தேனியில் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாக மத்திய, மாநில அரசுகைளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றம் சங்கத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் இன்று மாலை பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பப்பட்டது. 
மேலும்  பொதுமக்கள், ஜனநாயக விரோத நடவடிக்கையை கைவிடக் கோரி மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்து முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    23 min ago
  • தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்
    1
    தூத்துக்குடி வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தடியடி அடித்து கூட்டத்தை கலைத்தனர்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.