வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பு குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைப்பு தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பு குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைப்பு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதி வந்தார். இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த போலீஸார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சுப்புராஜ் மார்ச் 11ஆம் தேதி காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, மார்ச் 11ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குளத்தூர் - குறுக்குச்சாலை - சாலையில் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் . குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி 5 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் காவல்துறை உரிய தண்டனை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர் மேலும் நேற்று குளத்தூர் காவல்துறை காவல் நிலையம் ஆரத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தேடி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது காவல்துறையினர் அலட்சியம் காரணமாகவே தற்போது மாணவி உயிரெழுத்துள்ளதாக உயிரிழந்துள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர் குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர் இந்தச் சம்பவம் காரணமாக வேடநத்தம் கிராமம் மட்டும் இல்லாமல் அருகே உள்ள கிராமங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

- தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக நகரில் தற்பொழுது வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, ஆகாஷின் உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இணைந்து மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழின வேந்தர் பி. ஜான் பாண்டியன் போராட்டக் களத்திற்குச் சென்று தனது ஆதரவையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நீடித்து வருகிறது.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.1
- அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.2
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.1
- Post by தமிழ்நாடு அரசியல்1
- தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகள் (வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர்) மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திடக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் உயிரிழந்தநிலையில், வாரிசு சான்றுக்காக பிப்.26-ம் தேதி திடக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை (47) அணுகினார். சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனைபடி, ரசாயன தடவிய பணத்தை நீதிமன்றம் அருகே உள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சுதாகரிடம் ராஜா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் சுதாகரை கைது செய்தனர்.1