logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இன்று காலையில் நடந்தது. ஆராதனைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்து செய்தியளித்து ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஜேக்கப், அன்னப்பிரகாசம், ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா, ரூஸ்வெல்ட், கிருபாகரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

7 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
7 hrs ago

புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இன்று காலையில் நடந்தது. ஆராதனைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்து செய்தியளித்து ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஜேக்கப், அன்னப்பிரகாசம், ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா, ரூஸ்வெல்ட், கிருபாகரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.
    1
    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    1
    மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5)  காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    2
    தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வட்டாட்சியர் பங்கேற்பு:
மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
முக்கிய நிகழ்வுகள்:
* சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
* முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.
* விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
* வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
* கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
விழாவின் பின்னணி
இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது  நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர்.
"கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை  நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி
    1
    திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த
10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம்.
இப்படிக்கு
ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இன்று காலையில் நடந்தது. ஆராதனைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்து செய்தியளித்து ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஜேக்கப், அன்னப்பிரகாசம், ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா, ரூஸ்வெல்ட், கிருபாகரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை ஆராதனை இன்று காலையில் நடந்தது.
ஆராதனைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்து செய்தியளித்து ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா நிர்வாகிகள் பாலச்சந்திரன், ஜேக்கப், அன்னப்பிரகாசம், ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா, ரூஸ்வெல்ட், கிருபாகரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்த ரோஜாவிற்கு விழா குழுவினர் சிறந்த முறையில் வரவேற்ப்பளித்தனர்.
    1
    கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்த ரோஜாவிற்கு விழா குழுவினர் சிறந்த முறையில் வரவேற்ப்பளித்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது.  பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.