logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தன மயிலாடுதுறை மாவட்டம் காவேரி ஆற்றின் காவேரி ஆற்றின் குறுக்கே கிட்டப்பா தடுப்பணை ஒன்று உள்ளது இதில் இதில் கடந்த நாட்களாக காவேரி ஆற்றின் நீர் திறப்பிற்கு பிறகு ஆங்காங்கே மக்களால் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் பிளாஸ்டிக் கவர் இன்னும் சில பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் திரண்டு ஒரே இடத்தில் கிட்டப்பா தடுப்பனையில் ஒன்றாக குவிந்துள்ளது இதை சுத்தம் செய்யும் பணியில் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி ஊழியர்கள் திணறி வருகின்றனர்

9 hrs ago
user_ARULCHOZHAN V
ARULCHOZHAN V
Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
9 hrs ago
01d8b0a4-335b-494d-b3bf-dc3c2b29631b
d0f5adf4-d8b8-4b91-8cd2-5671cfbec39f

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தன மயிலாடுதுறை மாவட்டம் காவேரி ஆற்றின் காவேரி ஆற்றின் குறுக்கே கிட்டப்பா தடுப்பணை ஒன்று உள்ளது இதில் இதில் கடந்த நாட்களாக காவேரி ஆற்றின் நீர் திறப்பிற்கு பிறகு ஆங்காங்கே மக்களால் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் பிளாஸ்டிக் கவர் இன்னும் சில பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் திரண்டு ஒரே இடத்தில் கிட்டப்பா தடுப்பனையில் ஒன்றாக குவிந்துள்ளது இதை சுத்தம் செய்யும் பணியில் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி ஊழியர்கள் திணறி வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம் அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    மிகவும் பழமை வாய்ந்த பெருமை வாய்ந்த ஆலயத்தை கும்பாபிஷேகம்
அரியலூர் - பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளது. இக்கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை, கோவிலை பூனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது கிராம மக்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கோயில்களை புணரமைத்து புதுப்பித்தனர். கோவில் வளாகம் அருகில் அமைக்கப்பட்ட யாகசாலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மூன்றாம் கால யாக பூஜைகள் முடிவுற்று, யாத்ரா தானம் கடம் புறப்பாடு, மேளதாளத்துடன் தொடங்கியது. புனித கலசத்தை எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள், மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மாரியம்மன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்ததோடு சுவாமி தரிசனம் செய்தனர். தவுத்தாய்குளம் அம்மாகுளம் ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    1
    “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்!
கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
“இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள்,இளைஞரணியினர்,தகவல்தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து சார்பு நிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தந்தை பெரியார் பிறந்த நாள் விழா.திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள்,இளைஞரணியினர்,தகவல்தொழில்நுட்ப அணியினர் மற்றும் அனைத்து சார்பு நிலை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்
    2
    தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் 
புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்
    user_Prabhu
    Prabhu
    கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
    1
    தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார்.
முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு 
முசிறி, செப். 17-
முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் 
முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர்  வழக்கறிஞர்  பத்மராஜ்,  மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர்,  எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர்  மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 min ago
  • ஒரத்தூரில் வாகனங்களில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்.நேற்று இரவு நடைப்பெற்றது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஒரத்தூரில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைள் வைத்து வழிபட்டனர். ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் பூஜைகள் நடந்தது. பிரதிஷ்டை செய்து 3வது நாளான நேற்று இரவு விசர்ஜன ஊர்வலம் நடைப்பெற்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தனித் தனி வாகனங்களில் புறப்பட்டு ஹிந்து முன்னணி சார்பில் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
    1
    ஒரத்தூரில் வாகனங்களில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்.நேற்று இரவு நடைப்பெற்றது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஒரத்தூரில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைள் வைத்து வழிபட்டனர்.
ஒரத்தூரில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் பூஜைகள் நடந்தது. பிரதிஷ்டை செய்து 3வது நாளான நேற்று இரவு விசர்ஜன ஊர்வலம் நடைப்பெற்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தனித் தனி வாகனங்களில்  புறப்பட்டு ஹிந்து  முன்னணி சார்பில் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் வாகனங்களில் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகள் அனுசரிப்பு தினம். முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு. முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டு பயந்து உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் கபில்தேவ், தா. பேட்டை ஒன்றிய செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் பெ. மனோகரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தியாகிகளின் தியாகங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் முசிறி நகர அமைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.
    1
    முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தியாகிகள் அனுசரிப்பு தினம்.
முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு.
முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தியாகங்கள் தினம் அனுசரிப்பு நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி குண்டு பயந்து உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் கபில்தேவ், தா. பேட்டை ஒன்றிய செயலாளர் தாமரைக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர்  மாவட்டச் செயலாளர் பெ. மனோகரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் தியாகிகளின்  தியாகங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினர். 
முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் முசிறி நகர அமைப்பாளர் அருண் அனைவருக்கும் நன்றி கூறினார்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    53 min ago
  • கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்
    1
    கரட்டுப்பட்டி பகுதியில் கோடை பட்டம் தாக்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதி முழுவதும் கோடை வெப்பம் தாங்கி வந்த நிலையில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பொழுது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் ஒரு மணி நேரம் சாரல் மழை பொழிந்ததால் அப்பகுதி வெப்பம் தணிந்து திருச்சி உண்டானதால் நாமக்கல் மகிழ்ச்சி அடைந்தனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    55 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.