logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார், நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில், உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,

15 hrs ago
user_A. ANTONY WILSON
A. ANTONY WILSON
Photographer உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு•
15 hrs ago

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார், நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில், உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,

More news from தமிழ்நாடு and nearby areas
  • நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார், நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில், உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,
    1
    நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார்,
நீலகிரி மாவட்ட  உதகையில் உள்ள  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில்,  உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ்,  உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,
    user_A. ANTONY WILSON
    A. ANTONY WILSON
    Photographer உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    1
    கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    user_Kovai fast
    Kovai fast
    கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
    1
    புதிய புயல் உருவாக வாய்ப்பு.
சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
    1
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ்


கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட  உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
    user_Kumar.A
    Kumar.A
    Coimbatore North, Tamil Nadu•
    19 hrs ago
  • பவானிசாகர் அருகே தாழ்வான பகுதியில் மழைநீர் தேக்கம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி சாலையை சீரமைக்க கோரிக்கை ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரங்காட்டுர் பிள்ளையார் கோவிலில் இருந்து அக்கடி தத்தப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என ஈரோடு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    பவானிசாகர் அருகே தாழ்வான பகுதியில் மழைநீர் தேக்கம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி  சாலையை சீரமைக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரங்காட்டுர் பிள்ளையார் கோவிலில் இருந்து அக்கடி தத்தப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என ஈரோடு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_ஆனந்த
    ஆனந்த
    சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    1
    கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு 
கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு 
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
    1
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
    user_Kovai fast
    Kovai fast
    கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    3
    திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை.
நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், 
திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Ramesh
    Ramesh
    Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    10 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.