logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஒத்திகை தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பள்ளத்தி வயல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அதற்கான ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மேடை அருகே ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தளம் அமைத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் வந்து மேடை அருகே நிறுத்தப்பட்டது.

2 days ago
user_நம்ம ஊரு புதுக்கோட்டை
நம்ம ஊரு புதுக்கோட்டை
Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
2 days ago

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஒத்திகை தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா பள்ளத்தி வயல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அதற்கான ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மேடை அருகே ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தளம் அமைத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் வந்து மேடை அருகே நிறுத்தப்பட்டது.

More news from Tiruchirappalli and nearby areas
  • paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-27
    1
    paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-27
    user_Bala Murugan
    Bala Murugan
    Lalgudi, Tiruchirappalli•
    22 hrs ago
  • பழனி: அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து- தென்னை மரத்தில் தீ பிடித்தது எரிந்ததால் பரபரப்பு பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளில் தீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் தீம் மல மலவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரியத் துவங்கியது. தென்னை மரம் தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பழனி தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
    1
    பழனி: அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து- தென்னை மரத்தில் தீ பிடித்தது எரிந்ததால் பரபரப்பு
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளில் தீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்ததால் தீம் மல மலவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றி எரியத் துவங்கியது. தென்னை மரம் தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பழனி தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலை சாலையூர் நால்ரோடு அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடியாக காணப்படுவதால் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலை  சாலையூர் நால்ரோடு அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடியாக  காணப்படுவதால் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    12 hrs ago
  • 05.01.2026_ADP_INTERNATIONAL KICK BOXING சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்ட மாணவர்கள் சர்வதேச கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளிகளில் படிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள இந்திராகாந்த உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம்தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று அதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் என தனித்தனியாக வெற்றி பெற்றதற்கான மதிப்பெண் புள்ளிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டது.அந்த தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.குறிப்பாக சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி, சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் துரைமுருகன் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை தேனிமாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.
    1
    05.01.2026_ADP_INTERNATIONAL KICK BOXING
சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்ட மாணவர்கள்
சர்வதேச கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளிகளில் படிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள்  இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள  இந்திராகாந்த உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம்தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்  கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று  அதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் என தனித்தனியாக வெற்றி பெற்றதற்கான மதிப்பெண் புள்ளிகள் அவர்களுக்கு  அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டது.அந்த தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.குறிப்பாக சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி,  சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் துரைமுருகன் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை தேனிமாவட்ட தலைவர் மகாராஜன்  உள்ளிட்ட சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    1
    திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ்  வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    user_Balaji studio
    Balaji studio
    Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேனியில்அகில இந்தியா ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் TUCC மாவட்ட மாநாடு நடைபெற்றது
    1
    தேனியில்அகில இந்தியா ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் TUCC மாவட்ட மாநாடு நடைபெற்றது
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • புதுகை: 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கு முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    புதுகை: 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கு முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்வார்பட்டி, மேற்கு மாரம்பாடி, கிழக்கு மாரம்பாடி, வேடசந்தூர் கடைவீதி, வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடல், விடுதலைபட்டி, அழகாபுரி, கோவிலூர், எரியோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மோளப்பாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் *விடியல் எங்கே* ஆவண தெருமுனை பிரச்சார கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு தலைவர் மு.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் வடக்கு செயலாளர் பழனி வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ஊடகப்பிரிவு செயலாளர் மாரம்பாடி சந்திர சேகர், வேடசந்தூர் நகர செயலாளர் முனியப்பன் வேடசந்தூர் பேரூர்தலைவர் பாலசுப்பிரமணியம் வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்வார்பட்டி, மேற்கு மாரம்பாடி, கிழக்கு மாரம்பாடி, வேடசந்தூர் கடைவீதி, வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடல், விடுதலைபட்டி, அழகாபுரி, கோவிலூர், எரியோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மோளப்பாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் *விடியல் எங்கே* ஆவண தெருமுனை பிரச்சார கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு தலைவர் மு.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் வடக்கு செயலாளர் பழனி வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடக்கு ஊடகப்பிரிவு செயலாளர் மாரம்பாடி சந்திர சேகர், வேடசந்தூர் நகர செயலாளர் முனியப்பன் வேடசந்தூர் பேரூர்தலைவர் பாலசுப்பிரமணியம் வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ஒன்றிய தலைவர் கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • *பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் (AIYF)* அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் ரயில்வே துறை, வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து இளைஞர் விரோதத்திற்கு எதிராக உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை ஈடுபட்டனர் இதனால் தேனி ரயில் நிலைய கதவுகள் மூடப்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் தேனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    1
    *பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் (AIYF)*
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் ரயில்வே துறை, வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் மேலும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து இளைஞர் விரோதத்திற்கு எதிராக உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தை ஈடுபட்டனர்
இதனால் தேனி ரயில் நிலைய கதவுகள் மூடப்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் தேனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.