logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வாக்குப்பதிவு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தாருடன் அரசு பள்ளிகளில் வாக்களித்தனர் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் P. பழநியப்பன் தனது சொந்த ஊரான மோலையானூர் அரசு மேல்நிலைபள்ளியில் தனது குடும்பத்தாருடன் இன்று காலை வாக்குபதிவு செய்தார் இதேபோல் தருமபுரி சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் DR.இளங்கோவன், பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நாட்டான்புரம் விஜய் வித்தியாலயா பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர் இதே போல் பாலக்கோடு அதிமுக வேட்பாளர் K.P.அன்பழகன் தனது சொந்த ஊரான கொரகோடஅள்ளி அரசு பள்ளியிலும் பென்னாகரம் பாமா கா வேட்பாளர் பாடி செல்வம் அரசு உயர்நிலைபள்ளியிலும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் மதிகோன்பாளையம் அரசு பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் .

3 hrs ago
user_G Krishnan
G Krishnan
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
3 hrs ago

ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வாக்குப்பதிவு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தாருடன் அரசு பள்ளிகளில் வாக்களித்தனர் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் P. பழநியப்பன் தனது சொந்த ஊரான மோலையானூர் அரசு மேல்நிலைபள்ளியில் தனது குடும்பத்தாருடன் இன்று காலை வாக்குபதிவு செய்தார் இதேபோல் தருமபுரி சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் DR.இளங்கோவன், பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நாட்டான்புரம் விஜய் வித்தியாலயா பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர் இதே போல் பாலக்கோடு அதிமுக வேட்பாளர் K.P.அன்பழகன் தனது சொந்த ஊரான கொரகோடஅள்ளி அரசு பள்ளியிலும் பென்னாகரம் பாமா கா வேட்பாளர் பாடி செல்வம் அரசு உயர்நிலைபள்ளியிலும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் மதிகோன்பாளையம் அரசு பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் .

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என
    1
    இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் பர்கூரில் திமுக வேட்பாளர் மதியழகன் இறுதிநாள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரண்டாவது முறை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அறியணை ஏற்றுவோம் என
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    18 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    1
    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த 
இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தாருடன் அரசு பள்ளிகளில் வாக்களித்தனர் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் P. பழநியப்பன் தனது சொந்த ஊரான மோலையானூர் அரசு மேல்நிலைபள்ளியில் தனது குடும்பத்தாருடன் இன்று காலை வாக்குபதிவு செய்தார் இதேபோல் தருமபுரி சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் DR.இளங்கோவன், பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நாட்டான்புரம் விஜய் வித்தியாலயா பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர் இதே போல் பாலக்கோடு அதிமுக வேட்பாளர் K.P.அன்பழகன் தனது சொந்த ஊரான கொரகோடஅள்ளி அரசு பள்ளியிலும் பென்னாகரம் பாமா கா வேட்பாளர் பாடி செல்வம் அரசு உயர்நிலைபள்ளியிலும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் மதிகோன்பாளையம் அரசு பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் .
    1
    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் தங்களின் குடும்பத்தாருடன் அரசு பள்ளிகளில் வாக்களித்தனர்
பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் முன்னால் அமைச்சர் P. பழநியப்பன் தனது சொந்த ஊரான மோலையானூர் அரசு மேல்நிலைபள்ளியில் தனது குடும்பத்தாருடன் இன்று காலை வாக்குபதிவு செய்தார்
இதேபோல் தருமபுரி சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் DR.இளங்கோவன், பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி நாட்டான்புரம் விஜய் வித்தியாலயா பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்
இதே போல் பாலக்கோடு அதிமுக வேட்பாளர் K.P.அன்பழகன் தனது சொந்த ஊரான கொரகோடஅள்ளி அரசு பள்ளியிலும் பென்னாகரம் பாமா கா வேட்பாளர் பாடி செல்வம் அரசு உயர்நிலைபள்ளியிலும் பாப்பிரெட்டிபட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் மதிகோன்பாளையம் அரசு பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்
.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது ஜனநாயக கடமையை அவரது சொந்த கிராமத்தில் தனது வாக்கினை குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்
    1
    மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே  பன்னீர்செல்வம் தனது ஜனநாயக கடமையை அவரது சொந்த கிராமத்தில் தனது வாக்கினை குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.