logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பெரியகுளம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

2 hrs ago
user_Vivek Selvaa
Vivek Selvaa
Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

பெரியகுளம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும் அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும், அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் முற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள்  வன பாதுகாப்பு சரணாலய பகுதியாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, வென்னியாறு, உள்பட  ஏழுமலை கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள  இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு  தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பதாகவும்
அதனால் வீடுகளை சீரமைக்க முடியாமல் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாகவும்,
அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தாங்கள் விளைவிக்கும் தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக  கொண்டு செல்லும் மூலப் பொருட்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேகமலை மக்களின் வாழ்வாதார உரிமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் தன்னிச்சை அதிகார போக்கால் விதித்து வரும் தடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறி
பலமுறை அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தடை விதிக்கும் வனத்துறையினரை கண்டிப்பதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில்  ஒன்று கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்களும் தனியார் எஸ்டேட் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து வனத்துறையினரை கண்டித்தும், மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி
கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது  அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
    1
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
பேருந்தானது பயணிகள் இன்றி இந்த விபத்து நடைபெற்றதாலும் அதிகாலை என்பதால் அவ்வழியாக வேறு ஏதும் வேறு வாகனங்கள் வராததாலும்  பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது 
அரசு போக்குவரத்து அதிகாரிகள் முறையாக பேருந்துகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் மேலும் பயணிகளின் பயன்பாட்டிற்காக செல்லும் முன் ஓட்டுனர் பேருந்தில் பிரேக் ஆக்ஸிலேட்டர் கிளட்ச் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்த பின்னரே பேருந்தை பயணிகளை ஏற்றுவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
அரசு போக்குவரத்து பணிமனையில் அதிகாரிகள் மெத்தனத்தால் இது போன்ற தரமற்ற பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    1
    வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம்  இன்று4:3:2026 புதன்கிழமை  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது  1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர்  
இந்த பேருந்து நிலையத்தில்  முன்பு இருந்ததைப் போல்  
15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை
தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ?
கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது
பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது?
தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை?
குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை?
மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது   தற்போது இல்லை ? 
பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது 
அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது  ..
இவன்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    17 hrs ago
  • மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. ​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    2
    மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மொத்தம் ரூபாய் 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். திட்ட விவரங்கள்: கீழ்க்கண்ட கிராமங்களில் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது: * காரையூர் (திருப்பத்தூர் ஒன்றியம்): ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * எருமைப்பட்டி (சிங்கம்புணரி ஒன்றியம்): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * சந்திரிபட்டி (எஸ்.மாம்பட்டி ஊராட்சி): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம். * ஜெயங்கொண்டநிலை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். * மல்லாகோட்டை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம். அமைச்சர் ஆற்றிய உரை: நிகழ்ச்சியில் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன. திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 16 பணிகள் நடைபெறவுள்ளன. இதில் அரசின் சார்பில் மூன்றில் இரண்டு பங்கும், எனது சொந்த நிதியிலிருந்து ஒரு பங்கும் வழங்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'எல்லோருக்கும் எல்லாமும்' என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்," எனத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், குமுதம் (திருப்பத்தூர்), முனியராஜ் (சிங்கம்புணரி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மொத்தம் ரூபாய் 2.03 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
திட்ட விவரங்கள்:
கீழ்க்கண்ட கிராமங்களில் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது:
* காரையூர் (திருப்பத்தூர் ஒன்றியம்): ரூ. 53 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம்.
* எருமைப்பட்டி (சிங்கம்புணரி ஒன்றியம்): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம்.
* சந்திரிபட்டி (எஸ்.மாம்பட்டி ஊராட்சி): ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம்.
* ஜெயங்கொண்டநிலை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம்.
* மல்லாகோட்டை: ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் சிறு சமுதாயக்கூடம்.
அமைச்சர் ஆற்றிய உரை:
நிகழ்ச்சியில் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 16 பணிகள் நடைபெறவுள்ளன. இதில் அரசின் சார்பில் மூன்றில் இரண்டு பங்கும், எனது சொந்த நிதியிலிருந்து ஒரு பங்கும் வழங்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'எல்லோருக்கும் எல்லாமும்' என்ற அடிப்படையில் செயல்படும் இந்த அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்கள்:
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திர குமார், குமுதம் (திருப்பத்தூர்), முனியராஜ் (சிங்கம்புணரி) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    32 min ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இன்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது. 
பெரியகுளம் தென்கரையில் உள்ள தண்டுபாளையம் மதரஸா மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ  சரவணகுமார் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சமூக  நல்லிணக்கத்தை பேணும் விதமாக இப்தார் திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினர். இதில் சுமார் 100.க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். ​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    3
    மதுரை.. மதுரை கிழக்கு தொகுதி ஆனையூர் 19-வது வார்டில் 117 பயனாளிகளுக்கு புதன்கிழமை மாலை பட்டா வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.மூர்த்தி பட்டா ஆணைகளை வழங்கினார். நீண்டகால கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய அமைச்சருக்குப் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
​இதற்கிடையில் மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, தேர்தல் வந்தால் சாலைகள் பளபளக்கும் எனப் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பாப்பாக்குடி தினமணி நகர் பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளில் அவர் எந்த வசதியும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர். மேற்குத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி பொறுப்பேற்ற பின்பே சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜுவால் ஏன் செய்ய முடியவில்லை என வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.