Shuru
Apke Nagar Ki App…
சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாா்.
மா.சுடலைமணி
சென்னையில் கனிமொழி எம்.பிக்கு மேயா் ஜெகன் பொியசாமி பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தாா். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழு தலைவரும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திராவிட நாயகர் தளபதியாரல் நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாா்.
More news from Tuticorin and nearby areas
- ஜன நாயகன் பேனர் அகற்றம் த வெ க தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் VG சரவணன் அவர்கள் ரசிகர்களுக்கு முதல் காட்சி இலவசமாக காண்பதற்கு ஏற்பாடு ஆகி இருந்த நிலையில் ஜனநாயகன் பேனரை அகற்றிய போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர்1
- தூத்துக்குடி மாநகராட்சியின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வடக்கு மண்டலத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி மூலமாக பொதுமக்கள் குறைத்தீர் முகாம் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இன்று வடக்கு மண்டலத்தில் தூத்துகுடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடி தீர்வு காண்பதாக தெரிவித்தார். இதில் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- மீண்டும் மீண்டும் திற்பரப்பு அருகே ஆற்றில் முதலை... மூன்றாவது வீடியோ நேற்று V.C அபின் செங்குழிக்கரை பகுதியை சார்ந்த இளைஞர் எடுத்த வீடியோ மீண்டும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி.1
- போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது. திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அரசு பஸ்களுக்கு தமிழ்நாடு என பெயர் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது. இதில் நாதக கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டினர் இதில் ஈடுபட்ட 12 பேர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் கைது செய்தார்1