Shuru
Apke Nagar Ki App…
Thoothukudi ksps சட்டங்கள் ஆயிரம் ஹவுஸ்புல் காட்சிகளாக தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்
Balu
Thoothukudi ksps சட்டங்கள் ஆயிரம் ஹவுஸ்புல் காட்சிகளாக தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்
More news from தமிழ்நாடு and nearby areas
- 05.03.2026 வியாழக்கிழமை மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில் காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!1
- Post by Omsakthi Sankar1
- படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்1
- ஒரு வீட்டு திருமணத்தின் முன்பு அவர்கள் வைத்த டிஜிட்டல் பேனரை துணை மேயர் ஜெனிட்டா மற்றும் செல்வராஜ் தூண்டுதலின் பேரில் அப்புறப்படுத்தினார்கள் உடனே நாங்கள் நியாயத்தை வெளிப்படுத்தி கழட்டிய நபர்களை வைத்து மீண்டும் டிஜிட்டல் போர்டை மாற்ற வைத்தோம் மீண்டும் இந்த தவறை திமுக செய்யக்கூடாது1
- நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது போர் தாக்குதலை நிறுத்த வேண்டியும் கொமோனியின் படுகொலையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கா இஸ்ரேல் நாட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.1
- மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2
- தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்1