Shuru
Apke Nagar Ki App…
குடியாத்தம் சுடுகாட்டுக்கு வழி கேட்டு வட்டாட்சியரிடம் மனு குடியாத்தம் அடுத்த மோர்த்தனா போடியப்பனுரில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் அங்கு சுடுகாட்டிற்கு செல்வதற்கு வழியில்லாததால் மாற்று சமூகத்தினுடைய நிலத்தின் வழியாக செல்லும் நிலை உள்ளது அவர்களின் நிலத்தின் வழியாக செல்ல கூடாது என்று கூறுகின்றனர் எனவே போர்க்கால அடிப்படையில் சுடுகாட்டிற்கு வழி ஏற்படுத்தி தருமாறு குடியாத்தம் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
Tamil success
குடியாத்தம் சுடுகாட்டுக்கு வழி கேட்டு வட்டாட்சியரிடம் மனு குடியாத்தம் அடுத்த மோர்த்தனா போடியப்பனுரில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் அங்கு சுடுகாட்டிற்கு செல்வதற்கு வழியில்லாததால் மாற்று சமூகத்தினுடைய நிலத்தின் வழியாக செல்லும் நிலை உள்ளது அவர்களின் நிலத்தின் வழியாக செல்ல கூடாது என்று கூறுகின்றனர் எனவே போர்க்கால அடிப்படையில் சுடுகாட்டிற்கு வழி ஏற்படுத்தி தருமாறு குடியாத்தம் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- பாலக்கோடு அருகே 75 அடி ஆழமுள்ள விவசாயகிணற்றில் விழுந்த சொகுசு கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் - சி.சி.டி.வி. காட்சி வைரல் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ராகவன் (55) இவர் தனது மனைவி, மகன், மற்றும் பேத்தி சொகுசு காரில் நேற்று திருச்சியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் மாலை பெங்களுர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.ராகவன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது, பாலக்கோடு கொலசனஅள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சொகுசுகார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சின்னசாமி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தது, தண்ணீருக்குள் விழாமல் கிணற்றின் பாதியில் உள்ள கரையில் தொங்கி கொண்டிருந்தது, சத்தம் கேட்டு வந்த கிணற்றின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றில் இறங்கி காரில் இருந்துவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ராகவன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை மீட்புகுமுவினர் மற்றும் பாலக்கோடு டி.எஸ்.பி ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் சொகுசு காரை வெளியே எடுத்தனர். சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1
- அண்ணாத்த அண்ணாத்த #admk #kp #kpk1
- சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.குப்பனை ஆதரித்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா இன்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதில் நடிகை விந்தியா பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சூளுரைத்தார்.1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- உடல் எடை கட்டுக்கோப்பு #fitness #gym1
- சென்னை ஆர்.கே நகர் பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் 38வது வார்டுக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வேடம் அணிந்த இரண்டு பேர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1