logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பல்லடம் அருகே தி. மு. க. சார்பாக பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதற்காக ஆட்களை அழைத்து வர பேருந்துகள் அங்கு இயக்கபட்டது. இதனால் சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பல மணி நேரம் காத்து இருந்தனர். பேருந்துகள் வராததால் ஒரு பயனி மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

3 hrs ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
3 hrs ago

பல்லடம் அருகே தி. மு. க. சார்பாக பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதற்காக ஆட்களை அழைத்து வர பேருந்துகள் அங்கு இயக்கபட்டது. இதனால் சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பல மணி நேரம் காத்து இருந்தனர். பேருந்துகள் வராததால் ஒரு பயனி மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • user_Raju
    Raju
    Manur, Tirunelveli
    🤝
    41 min ago
  • user_Thirumaran
    Thirumaran
    Rajapalayam, Virudhunagar
    🤝
    2 hrs ago
  • user_சதாசிவம்
    சதாசிவம்
    Pallavaram, Chengalpattu
    🤝
    2 hrs ago
  • user_Akhilesh
    Akhilesh
    Erode, Tamil Nadu
    👏
    3 hrs ago
  • user_Akhilesh
    Akhilesh
    Erode, Tamil Nadu
    🤝
    3 hrs ago
  • user_Ayyanar
    Ayyanar
    Kinathukadavu, Coimbatore
    👏
    3 hrs ago
  • user_Ayyanar
    Ayyanar
    Kinathukadavu, Coimbatore
    👌
    3 hrs ago
More news from Tamil Nadu and nearby areas
  • சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    1
    சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    48 min ago
  • நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    1
    நம் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் 😍! பாஜக மாநாடு மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    9 hrs ago
  • *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.* தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்
    1
    *வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.* 
*ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு "கோவிந்தா  கோவிந்தா" என பக்தி பரவசத்தோடு கோஷங்களை எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.*
தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது
இந்த திருக்கோயிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 
அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். 
இதைத்தொடர்ந்து, சுமார் ஐந்து முப்பது மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார். 
சொர்க்கவாசல் வழியை காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா, கோவிந்தா..' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், சப்பரத்தில் கோயில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். 
உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 
தொடர்ந்து உற்சவருக்கு தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து  கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள்.
தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில்   தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு  மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள்.
கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக
படுத்தினார்கள். 
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 
தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு,
பெரிய மாடு  என 7  பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள்.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள்,  மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • 3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया
    1
    3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया
    user_दिनेश पाठक
    दिनेश पाठक
    Karur, Tamil Nadu•
    6 hrs ago
  • செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 தரிசன நேரம்:- (6 AM to 2 PM) - (3 PM to 8 PM) இலவச பொது தரிசனம் மட்டும் 🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக 🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்
    1
    செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை .. சிறப்பு பாதாள செம்பு முருகனின் தரிசனம் 🙏 
தரிசன நேரம்:- 
(6 AM to 2 PM) - (3 PM to 8 PM)
இலவச பொது தரிசனம் மட்டும்
🦚நல்லவை வாழ்க நல்லாற்றல் பெறுக
🦚 #செம்பு #பாதாளசெம்புமுருகாசரணம்
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும் "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    1
    ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும்
"ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    Journalist Theni, Tamil Nadu•
    17 hrs ago
  • தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.
    1
    தாய் தன் மகளை கடையை பார்த்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த குழந்தையின் அழகான டான்ஸ் பாருங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.