logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் விரிவாக்க பணிகளுக்காக ரு.150 கோடியில் திட்ட பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார், இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து சிறப்புரை. (4-3-2026) புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் விரிவாக்க பணிகளுக்காக ரு.150 கோடியில் திட்ட பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார், இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார் மேலும் அவர் பேசுகையில் தூத்துக்குடி துறைமுகம் பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது அதேபோல் அருகில் உள்ள அனைத்து மீன்பிடி தொழில் சார்ந்த கடற்கரை கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் மேலும் மீனவ மக்கள் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விரிவாக்க பணி ஒப்பந்தக்காரர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

20 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • 05.03.2026 வியாழக்கிழமை  மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக அரசு பொது மருத்துவமனை அருகில்  காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!
    1
    05.03.2026 வியாழக்கிழமை  மஹா குரு அழுக்குசாமி அருட்பணி சார்பாக  அரசு பொது மருத்துவமனை அருகில்  காலையில் 175 பேருக்கு அன்னம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவரும் என்றென்றும் வாழ்க! வளர்க!! உயர்க!!!
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by Omsakthi Sankar
    1
    Post by Omsakthi Sankar
    user_Omsakthi Sankar
    Omsakthi Sankar
    Video Creator Thoothukkudi, Tuticorin•
    18 hrs ago
  • படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்
    1
    படத்தைப் பற்றி அவர்களின் கருத்து இன்று கே எஸ் பி எஸ் திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது படம் முடிந்து நமது செய்தியாளர்களுக்கு காமெடி நடிகர் சுமங்கலி சதீஷ் அவர்கள் பேட்டி பெரிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களுக்கு இணையாக மக்கள் வந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் மேலும் அனைத்து மக்களும் படத்தை பார்க்க அன்புடன் அழைக்கின்றோம்
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • ஒரு வீட்டு திருமணத்தின் முன்பு அவர்கள் வைத்த டிஜிட்டல் பேனரை துணை மேயர் ஜெனிட்டா மற்றும் செல்வராஜ் தூண்டுதலின் பேரில் அப்புறப்படுத்தினார்கள் உடனே நாங்கள் நியாயத்தை வெளிப்படுத்தி கழட்டிய நபர்களை வைத்து மீண்டும் டிஜிட்டல் போர்டை மாற்ற வைத்தோம் மீண்டும் இந்த தவறை திமுக செய்யக்கூடாது
    1
    ஒரு வீட்டு திருமணத்தின் முன்பு அவர்கள் வைத்த டிஜிட்டல் பேனரை துணை மேயர் ஜெனிட்டா மற்றும் செல்வராஜ் தூண்டுதலின் பேரில் அப்புறப்படுத்தினார்கள் உடனே நாங்கள் நியாயத்தை வெளிப்படுத்தி கழட்டிய நபர்களை வைத்து மீண்டும் டிஜிட்டல் போர்டை மாற்ற வைத்தோம் மீண்டும் இந்த தவறை திமுக செய்யக்கூடாது
    user_தமிழ்நாடு அரசியல்
    தமிழ்நாடு அரசியல்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது போர் தாக்குதலை நிறுத்த வேண்டியும் கொமோனியின் படுகொலையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கா இஸ்ரேல் நாட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது
    1
    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிலையம் அருகே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது போர் தாக்குதலை நிறுத்த வேண்டியும் கொமோனியின் படுகொலையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்கா இஸ்ரேல் நாட்டை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    Ambasamudram, Tirunelveli•
    6 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழாவை முன்னிட்டு பூம் பல்லக்கில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன. ​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    2
    மதுரை : திருச்சி ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இந்தி எழுத்துக்கள் உடனடியாக அகற்றப்பட்டன.
​இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், அகற்றப்பட்டது இந்தி எழுத்துக்கள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் எனச் சாடியுள்ளார். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி போலி தமிழ் பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள் என்றும், தில்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்
    1
    தூத்துக்குடி பகுதி சார்ந்த நடிகர்கள் நடித்த பிராட்வே சுந்தர் இயக்கத்தில் சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தில் காப்பீடு திட்டத்தில் எத்தனை உள்ளது நமக்கு எதன் மூலம் பயன்படுகிறது என்பதை தெளிவாக கூறுகிறது கடன் வாங்கினால் எவ்வளவு துன்பத்தை சந்திக்க நேர்கிறது என்பதை விளக்குகின்ற படமாகவும் அமைந்துள்ளது கவர்ச்சி அல்லாத சண்டைக் காட்சி அல்லாத இரட்டை அர்த்த வசனம் இல்லாத படமாக அமைந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வு படம்
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.