logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சி மக்கள் இந்த பதிவை அதிகம் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவரை காணாமல் தேடும் இவரது குடும்பம் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். இவர் தனது பெயர் சிவா என்றும், தனது தந்தை பெயர் ராஜேந்திரன் என்றும், அம்மா பெயர் கமலா என்றும், தனது சகோதரி பெயர் சீதாலட்சுமி என்றும் கூறுகிறார். தனது முகவரி திருச்சி மலைக்கோட்டை, EB ரோடு என்று தெரிவிக்கிறார். தனது குடும்பத்துடன் பழனி பாதயாத்திரை வந்தவர், தற்சமயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவரது குடும்பம் கண்டுபிடிக்க உதவுங்கள் மக்களே. அன்னபூரணி டிரஸ்ட் திண்டுக்கல். 9150777055 9566050922

1 hr ago
user_பெரியசாமி
பெரியசாமி
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
1 hr ago
aebb6c27-4426-4862-95c5-812ae2d9d026

திருச்சி மக்கள் இந்த பதிவை அதிகம் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவரை காணாமல் தேடும் இவரது குடும்பம் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். இவர் தனது பெயர் சிவா என்றும், தனது தந்தை பெயர் ராஜேந்திரன் என்றும், அம்மா பெயர் கமலா என்றும், தனது சகோதரி பெயர் சீதாலட்சுமி என்றும் கூறுகிறார். தனது முகவரி திருச்சி மலைக்கோட்டை, EB ரோடு என்று தெரிவிக்கிறார். தனது குடும்பத்துடன் பழனி பாதயாத்திரை வந்தவர், தற்சமயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இவரைப் பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவரது குடும்பம் கண்டுபிடிக்க உதவுங்கள் மக்களே. அன்னபூரணி டிரஸ்ட் திண்டுக்கல். 9150777055 9566050922

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by பெரியசாமி
    2
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை ஊராட்சியில் உள்ள தாமரைக்குளம் வட கரையில் உள்ள சிமெண்ட் சாலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சேதம் அடைந்து பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இப்பொழுது சாலை பழுதடைந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர் சாலையை சரி செய்து தரும்படிபலமுறை புகார் அளித்தும் பொது மக்களுக்கு பயனில்லை எனவே இந்த சிமெண்ட் சாலையை சரி செய்து தரும்படி விரைவில் தேர்தல் வர இருப்பதால் இப்பொழுதாவது சரி செய்து தருவார்களா என்று நம்பிக்கையுடன் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது
    4
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை ஊராட்சியில்  உள்ள தாமரைக்குளம் வட கரையில் உள்ள சிமெண்ட் சாலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சேதம் அடைந்து பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இப்பொழுது சாலை பழுதடைந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர் சாலையை சரி செய்து தரும்படிபலமுறை புகார் அளித்தும் பொது மக்களுக்கு பயனில்லை எனவே இந்த சிமெண்ட் சாலையை சரி செய்து தரும்படி  விரைவில் தேர்தல் வர இருப்பதால் இப்பொழுதாவது சரி செய்து தருவார்களா என்று நம்பிக்கையுடன் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    Electrician Pattukkottai, Thanjavur•
    6 hrs ago
  • நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்ப்பட்டி ஊராட்சியில் 128 பயானாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் அரசு திட்டங்கள் குறித்து உரையாடி இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Vedasandur, Dindigul•
    5 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
    1
    நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள  சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின்  குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும்  நடைப்பெற்றது.மேலும்  இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட  கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்  சான்றிதழ்களும்  வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் நாகை  மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
    1
    சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் ‌நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் 50 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்... ஒரு போக சாகுபடியில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி புதூர் கிராமத்தில் ஒருபோக சாகுபடி மூலம் சுமார் 100 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல் மணிகள் கிராம மந்தையில் கொட்டி வைக்கப்பட்டு சுமார் பத்து நாட்களாக அரசு கொள்முதல் செய்யாமல் இருக்கிறது. மற்ற இடங்களில் இருபோக சாகுபடியில் விளையும் சூழ்நிலையில் ஒருபோகத்தில் விளைவித்த நெல்லையே அரசு கொள்முதல் செய்யாமல் மௌனம் காத்து வருவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் சுமார் 100 ஏக்கரில் மகேந்திரா 404, கோ_ 51, ஐஆர்_64 ஆகிய நெல்மணிகள் விளைவிக்கப்பட்டு விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் தற்போது திடீர் திடீரென மழையும் பெய்து வருகிறது தாங்கள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிக நாட்கள் வெயிலில் இருப்பதால் எடையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. மேலும் ஏக்கருக்கு  பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மகசூல் செய்தும் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர் விவசாயிகள். இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சித்தாலங்குடி புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.