logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனை

6 hrs ago
user_மா.கணேஷ்
மா.கணேஷ்
Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago

தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனை

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர் மாயம்! மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த தம்பி ராஜ் – சக மீனவர்கள் தீவிர தேடுதல்!
    1
    தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர் மாயம்!
மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த தம்பி ராஜ் – சக மீனவர்கள் தீவிர தேடுதல்!
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி பொதுமக்கள் போராட்டம் தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியிருப்பு பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகர், மாட்டீனா நகர், சங்கர பேரி, உள்ளிட்ட குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் இருந்த அரசு மதுபான கடை தமிழக வெற்றி கழக அரசு மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனையை அதிகரிப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக அரசு மதுபான கடையை திறந்து மது விற்பனையில் ஈடுபடுவதற்காக அங்கே மது பாட்டில்களை இறக்கி வைத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இந்த பகுதியில் இந்த டாஸ்மார்க் கடை வரக்கூடாது எனவும் இந்த கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று திறக்க விருந்த டாஸ்மார்க் கடை திறக்கப்படவில்லை இந்த பகுதிகளில் அதிக அளவு குடியிருப்புகள் உள்ளதால் இங்கு டாஸ்மார்க் கடை வைப்பதன் மூலம் தூத்துக்குடி நகரில் இருந்து ஏராளமான இங்கே மது வாங்குவதற்கு வருவார்கள் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் மேலும் குடித்துவிட்டு ரகலையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே இந்த பகுதியில் இந்த கடை அமைக்க கூடாது எனவும் இந்த கடை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் டாஸ்மார்க் கடை வருவதாக தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்த்து மனு அளித்துள்ளதாகவும் தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு திடீரென டாஸ்மார்க் கடையை திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க தொடர்ந்து பல தடவை போன் செய்யுதும் போனை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.‌ 700க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விட்டோம் என அரசு தெரிவித்த நிலையில் திடீரென தீபாவளி விற்பனைக்காக அரசு மதுபான கடையை திறக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    1
    தூத்துக்குடி  டாஸ்மாக் கடை திறக்க முயற்சி பொதுமக்கள் போராட்டம் 
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியிருப்பு பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கங்கா பரமேஸ்வரி நகர், மாட்டீனா நகர், சங்கர பேரி, உள்ளிட்ட  குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் இருந்த அரசு மதுபான கடை தமிழக வெற்றி கழக அரசு மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது 
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனையை அதிகரிப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் புதிதாக அரசு மதுபான கடையை திறந்து மது விற்பனையில் ஈடுபடுவதற்காக அங்கே மது பாட்டில்களை இறக்கி வைத்ததாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இந்த பகுதியில் இந்த டாஸ்மார்க் கடை வரக்கூடாது எனவும் இந்த கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.  தொடர்ந்து இன்று திறக்க விருந்த டாஸ்மார்க் கடை திறக்கப்படவில்லை இந்த பகுதிகளில் அதிக அளவு குடியிருப்புகள் உள்ளதால் இங்கு டாஸ்மார்க் கடை வைப்பதன் மூலம் தூத்துக்குடி நகரில் இருந்து ஏராளமான இங்கே மது வாங்குவதற்கு வருவார்கள் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் மேலும் குடித்துவிட்டு ரகலையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே இந்த பகுதியில் இந்த கடை அமைக்க கூடாது எனவும் இந்த கடை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 
மேலும் இந்த பகுதியில் டாஸ்மார்க் கடை வருவதாக தகவல் அறிந்து  மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்த்து மனு அளித்துள்ளதாகவும் தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு திடீரென டாஸ்மார்க் கடையை திறப்பது தொடர்பாக  மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க தொடர்ந்து பல தடவை போன் செய்யுதும் போனை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.‌
700க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விட்டோம் என அரசு தெரிவித்த நிலையில் திடீரென தீபாவளி விற்பனைக்காக அரசு மதுபான கடையை திறக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 min ago
  • சேரன்மகாதேவி அருகே வீணாகச் செல்லும் குடிநீர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது இந்த தொட்டிகள் தண்ணீர் நிரம்பி வீணாக செல்வதால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
    1
    சேரன்மகாதேவி அருகே வீணாகச் செல்லும் குடிநீர் 
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது இந்த தொட்டிகள் தண்ணீர் நிரம்பி வீணாக செல்வதால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சுரண்டை அருகே அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் . கணவர், கொழுந்தன், மாமியார் கைது கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு குழந்தைகளின் தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல் தீபாவளி தினத்தில் பரிதவிப்பு தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒரு நபருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது. அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்
    4
    சுரண்டை அருகே அடையாளம்
தெரியாத பெண் எரித்து கொலை வழக்கில் துப்பு துவங்கியது
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கொழுந்தன் அண்ணியை கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம் .
கணவர், கொழுந்தன், மாமியார் கைது
கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு  குழந்தைகளின்  தாய் கொல்லப்பட்ட விவரம் தெரியாமல்  தீபாவளி தினத்தில் பரிதவிப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் சொந்தமான வாழை தோட்டத்தில்   எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் 
ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன்  ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர்
சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் 
இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டி மாரி என்பது தெரிய வந்தது 
கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டி மாரி
கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவா துணிமணி வியாபாரங்களை செய்து வருகின்றனர் வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு தங்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர் குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்  இதில் குட்டி மாரிக்கும்  அதே பகுதியில் உள்ள  உள்ள ஒரு நபருக்கும்  நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது 
இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை இந்த விஷயம் முருகனின் தம்பி  ரவிக்கு தெரியவந்தது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும்  சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார் அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவி குட்டி மாறி இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார் சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த  அண்ணன் முருகன் தாய் சிவகாமி ஆகியோரிடம் ரவி அண்ணி குட்டி மாரியை கொலை செய்து விட்டதாக கூறுகிறார் உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாறியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்  வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 
குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும் தந்தை ஜெயிலுக்கு சென்றாலும் தெரியாமல் தீபாவளி நேரத்தில்  பரிதவித்து கொண்டிருக்கிறது.
அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட குட்டிமாரி கணவர் உடன் இருக்கும் புகைப்படம்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக். தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளியை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை நேற்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி  வங்கியில் பொதுமக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் விதமாக வெற்றி சிறப்பு காய்கறிகள் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தில் ஒரு தேங்காய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், எலுமிச்சை, இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப தலைவிகள் இத்தகைய பொருட்கள் வாங்குவதற்கு 250 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் எனவும் இத்தகைய திட்டத்தின் மூலம் காய்கறிகள் வழங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Praba
    Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள்.
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று 
06.11.2026 வெள்ளிக்கிழமை மாலை சுக்ரவார வார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    20 hrs ago
  • தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    1
    தேவகோட்டையில் மாணவர்களுக்கு பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீபாவளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் முறை, தீ விபத்தின்போது 'நில், படு, உருள்' (Stop, Drop, Roll) என்ற முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்ட நேரடி செயல்முறை விளக்கங்களை அளித்தனர். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்; நைலான் உடைகள் அணியக் கூடாது; பாட்டில், கொட்டாங்குச்சியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; பைகளில் பட்டாசு வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனை
    1
    தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனை
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.