Shuru
Apke Nagar Ki App…
சேலத்தில் உலக சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி! மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைப்பு! உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி திருவள்ளுவர் சிலை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Rajendran
சேலத்தில் உலக சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி! மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைப்பு! உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு, இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி திருவள்ளுவர் சிலை சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Mediation for the Nation 3.0” திட்டம் – தருமபுரியில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ், சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீதித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரியில் “Mediation for the Nation 3.0” திட்டத்தின் கீழ் சமரசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சமரசம் மற்றும் இணக்கமுறை மையத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் சமரச முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 9 மணியளவில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி கே. சுதா அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நான்கு சாலைகள் வழியாக சென்று, டி மேக்ஸ் திரையரங்கம் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ–மாணவியர்கள் மற்றும் தருமபுரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ–மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், கூடுதல் மாவட்ட நீதிபதி, போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சார்பு நீதிபதிகள், மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் உள்ளிட்ட நீதித்துறை அலுவலர்களும் பேரணியில் பங்கேற்றனர். இதனுடன், சமரச வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சமரச முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- *பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!1
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- பாலக்கோடு அருகே சோகம்... மின் கம்பம் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி அதிமுக நிர்வாகி பலி1
- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு! பரபரப்பு! மற்றவை வீடியோவில்..! பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க!1
- சேலம் வ உ சி பூ மார்க்கெட்டில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு! வியாபாரிகளிடம் உறுதி... சேலம் வ உ சி பூ மார்க்கெட் பகுதியில் இட ஆக்கிரமிப்பு தொடர்பாக வியாபாரிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேரில் சந்தித்து மனு அளித்ததை தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஆணையாளருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வியாபாரிகளிடம் அவர்களுடைய கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார்.1
- ஒகேனக்கலில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பரிசல் தொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி குடும்பத்தினருடன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்திற்கு தர்மபுரி மட்டுமின்றி, வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரியின் இயற்கை அழகை ரசிப்பதுடன், ஆயில் மசாஜ் செய்து கொள்வதோடு, மீன் உணவுகளையும் சுவைத்து செல்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் இயக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். தற்போது நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், பரிசல் இயக்கத்திற்கு அடிக்கடி தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பரிசல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த 12-ஆம் தேதி முதல் பரிசல் இயக்கத் தடை அமலில் உள்ளதால், தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையடைப்பு, வேலைநிறுத்தம் போராட்டத்திலும் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் கூடுதல் கழிவறைகள் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தரமான உயிர்காக்கும் கவச உடைகள் (லைஃப் ஜாக்கெட்டுகள்) வழங்க வேண்டும். பரிசல் இயக்க முடியாத காலங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிய உரிமம் வழங்க வேண்டும். சமையல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஒகேனக்கலில் உள்ள மூன்று பரிசல் வழித்தடங்களிலும் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மூன்றாவது வழித்தடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பரிசல் இயக்கத் தடை விதிக்கப்படுவதால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 சோர்வா...? உங்கள் உடல் சொல்லும் ஒரு சிறிய சிக்னல் அது! 💆♂️ உடலுக்கும் மனதுக்கும் தேவையான அமைதியை, தொழில்முறை மசாஜ் சேவையுடன் அனுபவியுங்கள். ✨ ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? ✔️ அனுபவமுள்ள தெரபிஸ்ட் ✔️ சுத்தமான & தனியுரிமை கொண்ட சூழல் ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ நியாயமான கட்டணம் – ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking: 063854 43602 இன்று உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் உடல் அதற்கு நன்றி சொல்லும். ✨ #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relaxation #SelfCare #StressRelief #ProfessionalMassage #TamilNadu #BookNow #ErodeBusiness #HealthyLifestyle #Recharge #FeelBetter1