logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தோட்ட வேலைக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சியை மணல் அல்ல பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர், செம்பட்டி அடுத்த S.பாறைப்பட்டியை சேர்ந்த பழனி குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் முருகன் என்பவர் தோட்டத்திற்கு பண்ணை குட்டை அமைப்பதற்காக தாத்தா குளம் கரை வழியாக சென்று தோட்டத்தில் JCB வாகனம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது மழை பெய்ததால் தொடர்ந்து குழி தோண்ட முடியவில்லை இதனால் ஜேசிபி வாகனத்தை தாத்தா குளம் கரை வழியாக சென்றதால் குளத்தில் மண் திருடியதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வட்டாட்சியரிடம் தகவல் சொல்லி மேற்படி வாகனத்தை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று அம்பாத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்ய ஜேசிபி வாகனத்தை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் நாங்கள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

10 hrs ago
user_திண்டுக்கல் செய்திகள்
திண்டுக்கல் செய்திகள்
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
10 hrs ago

தோட்ட வேலைக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சியை மணல் அல்ல பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர், செம்பட்டி அடுத்த S.பாறைப்பட்டியை சேர்ந்த பழனி குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் முருகன் என்பவர் தோட்டத்திற்கு பண்ணை குட்டை அமைப்பதற்காக தாத்தா குளம் கரை வழியாக சென்று தோட்டத்தில் JCB வாகனம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது மழை பெய்ததால் தொடர்ந்து குழி தோண்ட முடியவில்லை இதனால் ஜேசிபி வாகனத்தை தாத்தா குளம் கரை வழியாக சென்றதால் குளத்தில் மண் திருடியதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வட்டாட்சியரிடம் தகவல் சொல்லி மேற்படி வாகனத்தை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று அம்பாத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்ய ஜேசிபி வாகனத்தை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் நாங்கள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்!
திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_Riyaz Khan
    Riyaz Khan
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி‌ மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம் இது தொடர்பாக திண்டுக்கல் நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்தி மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடையாள அட்டைகளை சோதனை செய்தும் மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்
    1
    தேனி‌ மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள்  தப்பி ஓட்டம்

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்தி மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடையாள அட்டைகளை சோதனை செய்தும் மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
    1
    தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    9 hrs ago
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.
    1
    மதுரை மாவட்டம் 
திருமங்கலம்
உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி*
மதுரை மாவட்டம் 
திருமங்கலம்
உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி*
*ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது*
சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: 
வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான்  நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    1
    தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம்
தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    1
    தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை
தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம்  மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    36 min ago
  • தோட்ட வேலைக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சியை மணல் அல்ல பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர், செம்பட்டி அடுத்த S.பாறைப்பட்டியை சேர்ந்த பழனி குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் முருகன் என்பவர் தோட்டத்திற்கு பண்ணை குட்டை அமைப்பதற்காக தாத்தா குளம் கரை வழியாக சென்று தோட்டத்தில் JCB வாகனம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது மழை பெய்ததால் தொடர்ந்து குழி தோண்ட முடியவில்லை இதனால் ஜேசிபி வாகனத்தை தாத்தா குளம் கரை வழியாக சென்றதால் குளத்தில் மண் திருடியதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வட்டாட்சியரிடம் தகவல் சொல்லி மேற்படி வாகனத்தை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று அம்பாத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்ய ஜேசிபி வாகனத்தை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் நாங்கள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
    1
    தோட்ட வேலைக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சியை மணல் அல்ல பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர், செம்பட்டி அடுத்த S.பாறைப்பட்டியை சேர்ந்த பழனி குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்
அந்த புகார் மனுவில்
முருகன் என்பவர் தோட்டத்திற்கு பண்ணை குட்டை அமைப்பதற்காக தாத்தா குளம் கரை வழியாக சென்று தோட்டத்தில் JCB வாகனம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது மழை பெய்ததால் தொடர்ந்து குழி தோண்ட முடியவில்லை 
இதனால் ஜேசிபி வாகனத்தை தாத்தா குளம் கரை வழியாக சென்றதால் குளத்தில் மண் திருடியதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வட்டாட்சியரிடம் தகவல் சொல்லி மேற்படி வாகனத்தை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று அம்பாத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து
அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்ய ஜேசிபி வாகனத்தை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் நாங்கள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    2
    திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.