logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா தகடூரை ஆட்சிபுரிந்த மன்னர் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நடப்பு ஆண்டுஅதியமான் பிறந்த நாள் விழா தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் பங்கேற்று வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதியமான் வரலாறு தொடர்பான தகவல்களுடன் அதியமான் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பதாகைகளை பார்வையிட்டார். மேலும் வள்ளல் அதியமானின் புகழ் இளைய தலைமுறையினரும் அறியும் வைகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களும் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

2 days ago
user_G Krishnan
G Krishnan
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
2 days ago

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா தகடூரை ஆட்சிபுரிந்த மன்னர் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நடப்பு ஆண்டுஅதியமான் பிறந்த நாள் விழா தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் பங்கேற்று வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதியமான் வரலாறு தொடர்பான தகவல்களுடன் அதியமான் கோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பதாகைகளை பார்வையிட்டார். மேலும் வள்ளல் அதியமானின் புகழ் இளைய தலைமுறையினரும் அறியும் வைகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுமக்களும் அதியமான் மற்றும் அவ்வையார் உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by MATHEWKUTTY
    1
    Post by MATHEWKUTTY
    user_MATHEWKUTTY
    MATHEWKUTTY
    Interior designer கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • Post by Keerthana Manikandan
    2
    Post by Keerthana Manikandan
    user_Keerthana Manikandan
    Keerthana Manikandan
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    1
    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Mr. K. Anand BE Cuddalore North District Party Secretary to Pathirakottai, Panruti.
    1
    Mr. K. Anand BE
Cuddalore North District Party Secretary to Pathirakottai, Panruti.
    user_பா. விஜயகுமார்
    பா. விஜயகுமார்
    பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Ana_d_armas_10k
    1
    Post by Ana_d_armas_10k
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் கவி என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள அவர் வளர்த்த காங்கேயம் மாடு இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
    3
    திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார்  கிராமத்தில் கவி  என்பவர் தோட்டத்தில்மாடுகள் ஆடுகள் கோழி வாத்து என அனைத்தும் செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்   வளர்த்து வருகிறார் நாட்டு மாடு மற்றும் காங்கேயம் பசுமாடு வாங்கி வந்து வளர்த்துள்ள 
அவர் வளர்த்த காங்கேயம் மாடு  இன்று காலை இரண்டாவது ஈத்தாக இரண்டு கன்று குட்டிகள் இயன்று  உள்ளது இதில் கிடாரி கன்று ஒன்று மற்றும் காளை கன்று ஒன்று இன்றுள்ளது இதனை அத் பகுதி கிராம பொதுமக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை  இரண்டு கன்று என்ற பசுமாட்டையும் கன்று குட்டையும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    56 min ago
  • Post by MATHEWKUTTY
    1
    Post by MATHEWKUTTY
    user_MATHEWKUTTY
    MATHEWKUTTY
    Interior designer கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருச்சி மாவட்ட மழைமானி நிலையங்களில் 03.05.2026 இன்று பதிவான மழைப்பொழிவு விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை தாலுக்காவில் மணப்பாறையில் 8மி.மீ, பொன்னையார் அணையில் 43 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணப்பாறை முழுவதும் பதிவான மொத்த மழைப்பொழிவு 67.5 மி.மீ ஆகும், மேலும் சராசரி மழைப்பொழிவு 22.5 மி.மீ ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாவட்ட மழைமானி  நிலையங்களில் 03.05.2026 இன்று பதிவான மழைப்பொழிவு விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை தாலுக்காவில் மணப்பாறையில் 8மி.மீ, பொன்னையார் அணையில் 43 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணப்பாறை முழுவதும் பதிவான மொத்த மழைப்பொழிவு 67.5 மி.மீ ஆகும், மேலும் சராசரி மழைப்பொழிவு  22.5 மி.மீ ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.