Shuru
Apke Nagar Ki App…
ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!
Varun pradeep B
ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!
More news from Tamil Nadu and nearby areas
- பக்த பிரகலாதன் காக்க வந்த 4வது அவதாரம்! நரசிம்மர் அவதாரம்! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்! இடம் -1200 வருடங்கள் மேல் பழமை மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் ஆனைமலை பொள்ளாச்சி! நரசிம்ம ஜெயந்தி என்பது ஸ்ரீ மகாவிஷ்ணு அவர்களின் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம் எடுத்த தினம் ஆகும். இந்த நாள் பொதுவாக வைகாசி மாதம் (சித்திரை–வைகாசி காலம்) சுக்லபட்ச சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.1
- Post by அன்பரசு1
- திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்1
- Post by G.thangarasu1
- Post by RAJA news1
- தேனி மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக பைரவ் என்ற மோப்பநாய் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் பைரவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக உயிரிழந்த மோப்பநாய் பைரவ் இன்று காவல்துறை அணிவகுப்பு மரியாதை காவல்துறை அதிகாரிகள் மலர் வைத்து மரியாதை செய்து பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்1
- தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது1
- ஸ்ரீ நரசிம்மர் ஹிரண்யகசிபு அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் நடைபெற்றது! இடம் ஆனைமலை!1