Shuru
Apke Nagar Ki App…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழிவுகளால் துர்நாற்றம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று திங்கட்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த போதிலும் ஒரு சில இடங்களில் இன்று வறண்டு தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் குளித்துவிட்டு விட்டு செல்லும் துணி மற்றும் கழிவுகள் குப்பைகள் சேர்ந்து குட்டைகளில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் கழிவுகள் சேகரிக்கவும் தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்
Raja
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கழிவுகளால் துர்நாற்றம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று திங்கட்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த போதிலும் ஒரு சில இடங்களில் இன்று வறண்டு தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் குளித்துவிட்டு விட்டு செல்லும் துணி மற்றும் கழிவுகள் குப்பைகள் சேர்ந்து குட்டைகளில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் கழிவுகள் சேகரிக்கவும் தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்
More news from Tamil Nadu and nearby areas
- இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கொடியேற்றப்பட்ட ஆட்டோ சங்க ஓட்டுநர்கள். தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு குடியரசு தினமான இன்று தேசிய கொடியை ஏற்றுவதற்கான நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இந்திய வரைபடம் மற்றும் இந்திய தேசிய கொடி வர்ணத்தை கோலப்பொடி மூலம் வரைந்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக உள்ள சக்திவேல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அருகே இருந்த பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்திய நாடு குடியரசு நாடாக அறிவித்தும் 76 ஆண்டுகளுக்கு பிறகு 77வது ஆண்டாக தொடரக்கூடிய இந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த விழாவை சிறப்பித்ததற்கு நாங்கள் பெருமைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.1
- பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று திங்கட்கிழமை வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த போதிலும் ஒரு சில இடங்களில் இன்று வறண்டு தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளிக்கிறது மேலும் பொதுமக்கள் குளித்துவிட்டு விட்டு செல்லும் துணி மற்றும் கழிவுகள் குப்பைகள் சேர்ந்து குட்டைகளில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் தொடர்ந்து அப்பகுதியில் குப்பை தொட்டிகளும் கழிவுகள் சேகரிக்கவும் தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள மிட்டஅள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டம்.1
- உதயந்திரம் பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா கொடியை பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி ஏற்றி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பேரூராட்சி பகுதியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவி பூசா ராணி மற்றும் இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் மூவண்ண தேசிய கொடியை இயற்றினார். நகரமன்ற உறுப்பினர் செல்வராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்கள் பதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இதில் பங்கேற்றனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- இராசிபுரம் வட்டத்தில் உள்ள உடுப்பத்தான் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தின விழா தலைமை ஆசிரியர் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது நிகழ்வில் சேலம் மாவட்டம் சர்வதேச சட்ட உரிமை மற்றும் மனித நீதி சபை அமைப்பு சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் நோட் போன்ற உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்4
- சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்10
- Post by Periyasamy1
- தருமபுரியில் 77 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 77வது குடியரசு தினவிழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார் பின்னர் 9 துறை சார்ந்த பயனாளிகளுக்கு 1,87,638லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக பணியாற்றிய காவலர், அரசு ஊழியர்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார் பின்னர் பள்ளி கல்லூரி மாணவர் மாணவியரின் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார் இந்திகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. SS. மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்1
- கடத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக சிறப்பு வாரச்சந்தை நடைபெறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 10,000 ரூபாய் முதல் 4,000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் 5000 ரூபாய் அதிகரித்து நேற்று ஒரே நாளில் 10 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்1