Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
King
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- நெல்லை மாவட்டம் பத்தமடை சேரன்மகாதேவி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மிளா நெல்லை மாவட்டம் பத்தமடையில் வந்து சேரன்மகாதேவி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் மிளாக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். நேற்று இரவு மிளா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது1
- பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான மழைநீரின் பின்னர் நீர்வழி சரியாக செயல்படாததால், நீர் நகராமல் வீடுகளில் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலையான நீர் வீடுகளின் உள்ளே புகுந்து, சுத்தி மற்றும் குடிநீர் பயன்பாட்டை பாதித்து, தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இந்த நிலைமையைக் குறித்து உள்ளூர் குடியிருப்பாளர்கள் நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உடனடி நடவடிக்கை எடுத்து, நீர்வழிகளை சுத்தம் செய்து, நீர் வெளியேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளனர். அதிக மழைநீர் தொடர்ந்தும்பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். வருவதால், நீர்வழி சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும். ஒளிப்பதிவு க்கு நன்றி!2
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1
- உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை1
- ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்! நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.1
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அன்புராஜ் தலைமையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எஸ் பி சண்முகநாதன் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, அழகர்சாமி, போடு சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் பத்மாவதி கழகசுந்தரம், ஜெயந்தி சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் சண்முகனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேஷ், மாரிமுத்து, ரமேஷ்பாண்டியன், அருண்குமார், செந்தில், விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1