logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கு ஆதரவாக கழகப்பிரமுகரும் தொழிலதிபருமான திருப்பதி இரட்டை இலை சின்னத்திற்கு மத்தூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குளிர்சாதன பெட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ரூபாய் பத்தாயிரம் , ஆண்கள் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் , ரூபாய் 25000 மானியத்தில் 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கரம் வாங்கம், வழங்கப்படும் உள்ளாட்சி ஏராளமான வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

8 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
8 hrs ago
95118dbd-21a1-43b5-9206-eec63680e1a7

அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கு ஆதரவாக கழகப்பிரமுகரும் தொழிலதிபருமான திருப்பதி இரட்டை இலை சின்னத்திற்கு மத்தூர் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குளிர்சாதன பெட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ரூபாய் பத்தாயிரம் , ஆண்கள் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் , ரூபாய் 25000 மானியத்தில் 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கரம் வாங்கம், வழங்கப்படும் உள்ளாட்சி ஏராளமான வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இராசிபுரம் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து வெண்ணந்தூர் திமுக நிர்வாகிகள் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து வெண்ணந்தூர் திமுக நிர்வாகிகள் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் பூவிருந்தநல்லூர் பகுதியில் சேர்ந்த விவசாயியான ஆள வந்தார் அவர்கள் கேமிரா  சின்னத்திற்கு வாக்கு கேட்டு முக்கிய கடைவீதிகளில் தனது ஆதரவாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
    2
    மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு  தீவிர வாக்கு சேகரிப்பு.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • *மத தீவிரவாதிகளை தடுப்போம்.மதவாதத்தை ஒழிப்போம்* *மத தீவிரவாதிகள் அரசியலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.* *சிந்தித்து செயல்படுங்கள்*. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையாக செயல்படும் இடம் திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் கொன்னை மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்த காடு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தெக்கன் பகுதியில் அதாவது இன்றைய குமரி மாவட்ட பகுதியில் காசநோய் பெரிதாக பரவி வந்த காலத்தில் காசநோய்க்கென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் தேவை இருந்தது......... 1937 ஆம் ஆண்டு சித்திரை திருநாள் மன்னராக இருந்தபோது நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதியில் காசநோய்க்கென்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. அன்று அந்த மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும் பலரும் கிறித்தவம் ஏற்ற மக்கள். அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மிஷனரி நபர்கள் குடியிருந்த பகுதியாக இருந்ததாலும் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாலும் அதில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கிறித்தவ ஆலயம் கட்ட அனுமதி தந்தது.......... மருத்துவமனை தொடங்கிய காலம் தொட்டு இயங்கி வந்த அந்த ஆலயம் பிற்காலத்தில் காசநோய் மருத்துவமனை செயலிழந்ததோடு செயல்பாட்டில் இல்லாமல் போனது. இரண்டாயிரத்தில் நாகர்கோவில் கோட்டாரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றப்பட்டு இன்று மருத்துவ கல்லூரியாக உயர்வு பெற்று இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கிய காலத்தில் அந்த கிறித்தவ ஆலயம் இருந்த பகுதி மரண ரெக்கார்டுகள் வைக்கும் அறையாக மாறிப்போனது......... இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்குள் சிறிய அளவிலான ஒரு இந்து வழிபாட்டு தலம் உள்ளது. சில கிறித்தவ அமைப்புகள் அதை காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் தந்த நிலத்தில் கட்டப்பட்டு இன்று வழக்கில் இல்லாமல் இருக்கும் அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்......... இந்த கோரிக்கை ஏற்புடையதா என்றால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் தான் தேவை என்றாலும் மக்களின் ஆன்மீக தேடலுக்கு அவரவருக்கு தேவை . இந்துக்களுக்கு ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் இருக்க கிறிஸ்தவர்களுக்கும் ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் தேவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி ஆன்மீக தேடலை முன்னிறுத்தும் போது அங்கே ஒரு சமய வழிபாட்டு இடங்கள் வைப்பது தவறு. ஏற்கனவே இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆலயம் திறக்கப்படலாம் கூடவே இஸ்லாமியருக்கான தொழுகை மையமும் திறக்கலாம். ஒரு பல்மத வழிபாட்டு அறையாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு வழிபாட்டு அறை ஒதுக்கலாம்............. ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மத கலவரத்தை மட்டுமே நம்பி குமரியில் தேர்தல் களம் காணும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மிகப் பழமையான இந்த கிறித்தவ ஆலய பிரச்சனையே கையில் எடுத்திருக்கிறது....... குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் குளச்சல் தொகுதியில் மக்கள் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்க நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் ஆலய பிரச்சனையை தூக்கித் திரிவது வெட்கக்கேடான செயல்......... குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலமும் யானை தெருக்களில் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இல்லாத இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தொடங்கியிருக்க வேண்டும்....... மேற்கு மாவட்டத்தில் கேரள தொடர்புகள் உள்ள சாதிகள் நெருக்கமாக வாழும் பகுதியில் மட்டும் தான் இது இருந்தது. பிற்காலத்தில் யானைகளை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துவதற்கான விதிகள் கடினமாக்கப்படவும் யானை வளர்ப்பு பெரும் பொருளாதார சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அதுவும் நீர்த்துபோனது......... இப்படியிருக்க மீன்பிடி, விவசாயம், தொழில் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிரம்பி இருக்கும் குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் இரண்டு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் களம் காண்கிறார்..... ஒன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குள் பழமையான அந்த ஆலயத்தை திறக்கவிடமாட்டேன் என்கிறார். இரண்டு பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலம் நடத்துவேன் என்கிறார்..... ஒரு லட்சம் இந்துக்களும் ஒன்றரை லட்சம் கிறித்தவர்களும் இருபத்தைந்தாயிரம் இஸ்லாமியரும் இணக்கமாக வாழும் தொகுதியில் அவரது சிந்தனை ஒருங்கிணைந்த மக்கள் வளர்ச்சியை நோக்கியதாக இல்லை. எப்படியாவது மதத்தை முன்னிறுத்தி மதம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்து வாக்குகளை ஒருங்கே பெற்று வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.......... குமரி மாவட்ட தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படவேண்டிய முக்கிய வேட்பாளராக தான் வக்கீல் சிவக்குமார் உள்ளார்...,. தீர்ப்பை குளச்சல் தொகுதி மக்கள் எழுதட்டும்..... ஆக மொத்தம் BJP வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தீய சக்தி ஆகும்.
    1
    *மத தீவிரவாதிகளை தடுப்போம்.மதவாதத்தை ஒழிப்போம்* 
*மத தீவிரவாதிகள் அரசியலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.* 
*சிந்தித்து செயல்படுங்கள்*.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையாக செயல்படும் இடம் திருவாங்கூர் சமஸ்தான காலத்தில் கொன்னை மரங்களும் புன்னை மரங்களும் நிறைந்த காடு. திருவாங்கூர் சமஸ்தானத்தின் தெக்கன் பகுதியில் அதாவது இன்றைய குமரி மாவட்ட பகுதியில் காசநோய் பெரிதாக பரவி வந்த காலத்தில் காசநோய்க்கென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையின் தேவை இருந்தது.........
1937 ஆம் ஆண்டு சித்திரை திருநாள் மன்னராக இருந்தபோது நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதியில் காசநோய்க்கென்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. அன்று அந்த மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவர்களும் பலரும் கிறித்தவம் ஏற்ற மக்கள். அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் மிஷனரி நபர்கள் குடியிருந்த பகுதியாக இருந்ததாலும் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாலும் அதில் திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு கிறித்தவ ஆலயம் கட்ட அனுமதி தந்தது..........
மருத்துவமனை தொடங்கிய காலம் தொட்டு இயங்கி வந்த அந்த ஆலயம் பிற்காலத்தில் காசநோய் மருத்துவமனை செயலிழந்ததோடு செயல்பாட்டில் இல்லாமல் போனது. இரண்டாயிரத்தில் நாகர்கோவில் கோட்டாரில் இயங்கிவந்த அரசு மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றப்பட்டு இன்று மருத்துவ கல்லூரியாக உயர்வு பெற்று இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அரசு மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கிய காலத்தில் அந்த கிறித்தவ ஆலயம் இருந்த பகுதி மரண ரெக்கார்டுகள் வைக்கும் அறையாக மாறிப்போனது.........
இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்குள் சிறிய அளவிலான ஒரு இந்து வழிபாட்டு தலம் உள்ளது.   சில கிறித்தவ அமைப்புகள் அதை காரணம் காட்டி திருவாங்கூர் சமஸ்தானம் தந்த நிலத்தில் கட்டப்பட்டு இன்று வழக்கில் இல்லாமல் இருக்கும் அந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்.........
இந்த கோரிக்கை ஏற்புடையதா என்றால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் சார்ந்த முன்னேற்றங்கள் தான் தேவை என்றாலும் மக்களின் ஆன்மீக தேடலுக்கு அவரவருக்கு தேவை  . இந்துக்களுக்கு ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் இருக்க கிறிஸ்தவர்களுக்கும் ஒரு ஆன்மீக தேடலுக்கான இடம் தேவை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி ஆன்மீக தேடலை முன்னிறுத்தும் போது அங்கே ஒரு சமய வழிபாட்டு இடங்கள் வைப்பது தவறு. ஏற்கனவே இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஆலயம் திறக்கப்படலாம் கூடவே இஸ்லாமியருக்கான தொழுகை மையமும் திறக்கலாம்.  ஒரு பல்மத வழிபாட்டு அறையாக எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு வழிபாட்டு அறை ஒதுக்கலாம்.............
ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மத கலவரத்தை மட்டுமே நம்பி குமரியில் தேர்தல் களம் காணும் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நேரத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மிகப் பழமையான இந்த கிறித்தவ ஆலய பிரச்சனையே கையில் எடுத்திருக்கிறது.......
குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் குளச்சல் தொகுதியில் மக்கள் வாழ்வாதார பிரச்சனைகள் பல இருக்க நாகர்கோவில் தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் ஆலய பிரச்சனையை தூக்கித் திரிவது வெட்கக்கேடான செயல்.........
குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலமும் யானை தெருக்களில் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது. கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இல்லாத இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் தொடங்கியிருக்க வேண்டும்.......
மேற்கு மாவட்டத்தில் கேரள தொடர்புகள் உள்ள சாதிகள் நெருக்கமாக வாழும் பகுதியில் மட்டும் தான் இது இருந்தது. பிற்காலத்தில் யானைகளை வழிபாட்டு தலங்களில் பயன்படுத்துவதற்கான விதிகள் கடினமாக்கப்படவும் யானை வளர்ப்பு பெரும் பொருளாதார சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அதுவும் நீர்த்துபோனது.........
இப்படியிருக்க மீன்பிடி, விவசாயம், தொழில் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் நிரம்பி இருக்கும் குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வக்கீல் சிவக்குமார் இரண்டு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் களம் காண்கிறார்.....
ஒன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குள் பழமையான அந்த ஆலயத்தை திறக்கவிடமாட்டேன் என்கிறார்.
இரண்டு பங்குனி உத்திரத்தின் போது யானை ஊர்வலம் நடத்துவேன் என்கிறார்.....
ஒரு லட்சம் இந்துக்களும் ஒன்றரை லட்சம் கிறித்தவர்களும் இருபத்தைந்தாயிரம் இஸ்லாமியரும் இணக்கமாக வாழும் தொகுதியில் அவரது சிந்தனை ஒருங்கிணைந்த மக்கள் வளர்ச்சியை நோக்கியதாக இல்லை. எப்படியாவது மதத்தை முன்னிறுத்தி மதம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்து வாக்குகளை ஒருங்கே பெற்று வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்..........
குமரி மாவட்ட தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்படவேண்டிய முக்கிய வேட்பாளராக தான் வக்கீல் சிவக்குமார் உள்ளார்...,.
தீர்ப்பை குளச்சல் தொகுதி மக்கள் எழுதட்டும்.....
ஆக மொத்தம் BJP வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தீய சக்தி ஆகும்.
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • இராசிபுரம் வட்டம் அத்தனூர் பனங்காட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் பகுதியில் போட்டியிலும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் வட்டம் அத்தனூர் பனங்காட்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் பகுதியில் போட்டியிலும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பாண்டியன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம் கஞ்சி தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வார்த்தை சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பாண்டியன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம் கஞ்சி தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வார்த்தை சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Arasu Malar Editor V.Balamurugan
    1
    Post by Arasu Malar Editor V.Balamurugan
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.