logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

4 hrs ago
user_Quzantony
Quzantony
Local News Reporter கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
4 hrs ago

நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிறு தொண்டு நல்லூர் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் கோயில் கொடை விழா சப்பரபவனி விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில் ஆவணி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பொன் சப்பரத்தில் நகர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை தீர்த்தவாரி நடைபெற்றது முளைப்பாறியிட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் கும்மி அடித்து பூஜை செய்தனர். மதியக்கொடை கயிறு குத்தி ஆடுதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இரவு சப்பரபவனியை யொட்டி வான வேடிக்கை நடைபெற்றது செண்டை மேளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க அம்பாள் பொன் சப்பரத்தில் சிறுத் தொண்டநல்லூர் வீதிகளில் ஊர் வலமாக வந்து பக்தருக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அம்மனை சேவித்து தேங்காய் பழம் உடைத்தனர் காலை 7 மணி அளவில் சப்பரம் கோயிலைச் சென்றடையும். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கொடை விழா நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது
    1
    சிறு தொண்டு நல்லூர் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா 
ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலைஅம்மன் கோயில் கொடை விழா சப்பரபவனி விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் அருள்மிகு முத்துமாலை அம்மன் திருக்கோயில் ஆவணி கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பொன் சப்பரத்தில் நகர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை தீர்த்தவாரி நடைபெற்றது  முளைப்பாறியிட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் கும்மி அடித்து பூஜை செய்தனர். மதியக்கொடை கயிறு குத்தி ஆடுதல் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இரவு சப்பரபவனியை யொட்டி வான வேடிக்கை நடைபெற்றது செண்டை மேளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க அம்பாள் பொன் சப்பரத்தில் சிறுத் தொண்டநல்லூர் வீதிகளில் ஊர் வலமாக வந்து பக்தருக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து அம்மனை சேவித்து தேங்காய் பழம் உடைத்தனர் காலை 7 மணி அளவில் சப்பரம் கோயிலைச் சென்றடையும். நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். கொடை விழா நாட்கள் முழுவதும் அன்னதானம் நடைபெற்றது
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டம் பாதுகாப்பாக உள்ளது அந்த பாதுகாப்பே சில பெண்களுக்கு வாழ்க்கையின் கேள்வி புரியும் உள்ளாக்குகிறது நான் மேஜர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்வேன் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம் இன்று பெற்றவர்கள் உற்றார் உறவினர் கூறும் அறிவுரைகள் கசப்பாக இருக்கும் அது வாழ்விற்கு உறுதுணையாக தேனாக இனிக்கும் சரியான தேர்வு செய்யாத நபர்களின் பேச்சு அந்த நேரத்தில் தேனாக இருக்கும் ஆனால் வாழ்வு கசக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் வளரும் வரை அதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து வரும் போது வாலிப வயதில் உணர்ச்சி தூண்டுதலால் தவறான தேர்வு செய்யும் போது பெற்றோரின் அறிவுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தேவையில்லாததாக தெரிகிறது வாழ்வில் முட்டி மோதி நிற்கும் போது தனது பெற்றோரின் அறிவுரைகள் அப்பொழுதுதான் புரியும் ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும் யோசியுங்கள் பெண்களே யோசியுங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்துடன் அன்னூர் அருணாச்சலம் ஆச்சாரி
    1
    பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம் 
பெற்றோர்களை மதிக்காமல் செல்லும் ஒரு சில பெண்களுக்கு இது ஒரு பாடம்  பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டம் பாதுகாப்பாக உள்ளது அந்த பாதுகாப்பே சில பெண்களுக்கு வாழ்க்கையின் கேள்வி புரியும் உள்ளாக்குகிறது நான் மேஜர் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்வேன் என்று முடிவு செய்யும் பெண்களுக்கு இது ஒரு பாடம்  இன்று பெற்றவர்கள் உற்றார் உறவினர் கூறும் அறிவுரைகள் கசப்பாக இருக்கும் அது வாழ்விற்கு உறுதுணையாக தேனாக இனிக்கும் சரியான தேர்வு செய்யாத நபர்களின் பேச்சு அந்த நேரத்தில் தேனாக இருக்கும் ஆனால் வாழ்வு கசக்கும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பெற்றோர் தங்களின் குழந்தைகள் வளரும் வரை அதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து வரும் போது வாலிப வயதில் உணர்ச்சி தூண்டுதலால் தவறான தேர்வு செய்யும் போது பெற்றோரின் அறிவுறுத்தல் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தேவையில்லாததாக தெரிகிறது வாழ்வில் முட்டி மோதி நிற்கும் போது தனது பெற்றோரின் அறிவுரைகள் அப்பொழுதுதான் புரியும் ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும் யோசியுங்கள் பெண்களே யோசியுங்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்துடன் அன்னூர் அருணாச்சலம் ஆச்சாரி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    1
    நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    1
    தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
    1
    திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர்.
பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன.
தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார்.
வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    1
    நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மற்றும் மாநில சங்கம் அனைத்து மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் நலிவடைந்த காவல்துறை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாநிலத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்பு வழங்கினார் தொடர்ந்து நலிவடைந்த காவல்துறை குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    user_Quzantony
    Quzantony
    Local News Reporter கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனையும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச கண் மருத்துவ முகாமினை நடத்தியது வாசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கிட்டப்பார்வை துவரம் பார்வை கண் உரை கண் அழுத்தம் போன்றவைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் 
தூத்துக்குடி வாசன் கண் மருத்துவமனையும் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச கண் மருத்துவ முகாமினை நடத்தியது 
வாசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கிட்டப்பார்வை துவரம் பார்வை கண் உரை கண் அழுத்தம் போன்றவைகள் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை* தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    *குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைக்க கோரிக்கை – விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை*
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
இந்த விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. 
வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு; கொலையா இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் அப்பகுதி முழுவதும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடந்தது தெரியவந்தது. இறந்து கிடந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடப்பதாலும் யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் இறந்து கிடப்பது யார் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே பழைய மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு; கொலையா இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் பழைய இரும்பு பொருட்கள் மது பாட்டில்கள் சேகரிக்கும் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் 
மற்றும் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் அப்பகுதி முழுவதும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடந்தது தெரியவந்தது. இறந்து கிடந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் பல இடங்களில் ரத்தம் சிதறி கிடப்பதாலும் யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் இறந்து கிடப்பது யார் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.