logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. எம்.பி பேட்டி முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும், மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமைச் செயலகம் குறித்து எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் இன்று (செப்.23) மதுரை விமான நிலையம் வந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது. ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள். வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு? பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன் விசாரணை நடைபெறுகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? என்னுடைய கருத்து வேறுபட்டது தான் ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு? முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும். சென்னையிலேயே கட்ட தேவையில்லை திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள் திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு துறையையும் மதுரை கோவை திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.

2 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
2 hrs ago

ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. எம்.பி பேட்டி முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும், மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமைச் செயலகம் குறித்து எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் இன்று (செப்.23) மதுரை விமான நிலையம் வந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது. ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள். வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு? பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன் விசாரணை நடைபெறுகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? என்னுடைய கருத்து வேறுபட்டது தான் ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு? முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும். சென்னையிலேயே கட்ட தேவையில்லை திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள் திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு துறையையும் மதுரை கோவை திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.

More news from Tamil Nadu and nearby areas
  • ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. எம்.பி பேட்டி முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும், மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமைச் செயலகம் குறித்து எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் இன்று (செப்.23) மதுரை விமான நிலையம் வந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது. ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள். வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு? பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன் விசாரணை நடைபெறுகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? என்னுடைய கருத்து வேறுபட்டது தான் ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு? முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும். சென்னையிலேயே கட்ட தேவையில்லை திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள் திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு துறையையும் மதுரை கோவை திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.
    1
    ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. எம்.பி பேட்டி 
முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும், மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமைச் செயலகம் குறித்து எம்.பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி.
சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் இன்று  (செப்.23) மதுரை விமான நிலையம் வந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- 
தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள். ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள். தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. 
தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்  குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள். 
வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு? பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன் விசாரணை நடைபெறுகிறது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும். 
இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? 
என்னுடைய கருத்து வேறுபட்டது தான் ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது இதை நான் ஒத்துக்கொள்கிறேன். தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். 
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு?
முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும் சாலையை சரி செய்ய வேண்டும் மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும். சென்னையிலேயே கட்ட தேவையில்லை திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள் திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு துறையையும் மதுரை கோவை திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    2 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வெளியாக தேர் இழுத்தனர். வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வெளியாக தேர் இழுத்தனர். வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    44 min ago
  • *8 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை நிறைவு* *வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலமாக பரிமாற்றம் செய்யபட்டுள்ள 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தகவல்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் அன்றாட நடைமுறை பணிகளில் லஞ்சப்பணம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் குழுவினர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்த போதே திடீரென மாலையில் இருந்து தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினரின் சோதனை மாலையில் இருந்து இரவிலும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது சோதனையின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதோடு , அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலம் பரிமாற்றம் செய்யபட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
    1
    *8 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை நிறைவு*

*வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம் 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலமாக பரிமாற்றம் செய்யபட்டுள்ள 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தகவல்*

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் 
அன்றாட நடைமுறை பணிகளில் லஞ்சப்பணம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 
லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் 
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் 
ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பொறியாளர் குழுவினர் உள்ளிட்டோர் அலுவலகத்தில் இருந்த போதே
திடீரென மாலையில் இருந்து தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினரின் சோதனை 
மாலையில் இருந்து இரவிலும் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று முடிவடைந்தது
சோதனையின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,000 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதோடு , அலுவலக ஓவர்சியரின் ஜீபே மூலம் பரிமாற்றம் செய்யபட்டுள்ள 
ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சின்னமனூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக EB Bill உயர்வு, பொதுமக்கள் அதிர்ச்சி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்வாக மின் கட்டணம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ​உடனடியாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மின்சார வாரியத்தினர் வலியுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். ​தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த மாதங்களை விட இந்த மாதம் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து, அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ​இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியப் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மின் அளவீட்டாளர் செய்த தவறு காரணமாகவே இவ்வளவு தொகை வந்துள்ளது என்றும், இந்த ஒரு முறை வீடுகளுக்கு வந்த மின் கட்டணத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறு செய்த கணக்கீட்டுப் பிரிவு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​மேலும், கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கட்டாயம் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். ​ஏழை எளிய மக்கள் வசிக்கும் வீடுகளுக்குக் கூட ₹20,000-க்கும் அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பது, அவர்களிடம் மிகுந்த மன உளைச்சலையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. ​இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தவறு செய்த மின்சார வாரிய ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் மின் கட்டணத்தை அளவீடு செய்து உரிய கட்டணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மின் கட்டணத்தைச் செலுத்தப் பொருளாதார வசதி இல்லாததால் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி: மாடசாமி பொதுமக்கள் குச்சனூர்
    1
    சின்னமனூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்திற்கு மாறாக EB Bill உயர்வு, பொதுமக்கள் அதிர்ச்சி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்வாக மின் கட்டணம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
​உடனடியாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மின்சார வாரியத்தினர் வலியுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய பொதுமக்கள், அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
​தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த மாதங்களை விட இந்த மாதம் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து, அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
​இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியப் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மின் அளவீட்டாளர் செய்த தவறு காரணமாகவே இவ்வளவு தொகை வந்துள்ளது என்றும், இந்த ஒரு முறை வீடுகளுக்கு வந்த மின் கட்டணத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறு செய்த கணக்கீட்டுப் பிரிவு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
​மேலும், கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கட்டாயம் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.
​ஏழை எளிய மக்கள் வசிக்கும் வீடுகளுக்குக் கூட ₹20,000-க்கும் அதிகமாக மின் கட்டணம் வந்திருப்பது, அவர்களிடம் மிகுந்த மன உளைச்சலையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
​இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தவறு செய்த மின்சார வாரிய ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் மின் கட்டணத்தை அளவீடு செய்து உரிய கட்டணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மின் கட்டணத்தைச் செலுத்தப் பொருளாதார வசதி இல்லாததால் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: மாடசாமி
பொதுமக்கள் குச்சனூர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    39 min ago
  • காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்.. வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்.. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று  வட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, அத்திகோயில் ,கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,தென்னை என்பது பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் என்பது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.வத்திராயிருப்பு பகுதியில் இரண்டு போகம் நெல்  விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது. மழையை எதிர்பார்த்து தங்களது விவசாயப் பணிகளை துவங்காமல் இருந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில்  காலத்திற்கான நெல் விவசாய பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். அதன் முதற்கட்ட பகுதியாக விவசாய நிலத்தை உழவு செய்யும்  பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    1
    காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்..
வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில்  காலத்திற்கான நெல் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ள விவசாயிகள்..
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று  வட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, அத்திகோயில் ,கோட்டையூர், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நெல் ,தென்னை என்பது பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில்  நெல் விவசாயம் என்பது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.வத்திராயிருப்பு பகுதியில் இரண்டு போகம் நெல்  விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது. மழையை எதிர்பார்த்து தங்களது விவசாயப் பணிகளை துவங்காமல் இருந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில்   காலத்திற்கான நெல் விவசாய பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். அதன் முதற்கட்ட பகுதியாக விவசாய நிலத்தை உழவு செய்யும்  பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
    1
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள்
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது
தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    1
    சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை 
மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., 
பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த  பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன்
த வெக வில் இணைந்தனர்.
ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.