Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: திமுக சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமார் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காஞ்சிபுரம் சட்டமன்ற திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஏகேஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர. ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Naga Rajan
காஞ்சிபுரம்: திமுக சட்டமன்ற வேட்பாளர் நித்யா சுகுமார் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காஞ்சிபுரம் சட்டமன்ற திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஏகேஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர. ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுகம் செய்ய காஞ்சி மாநகரில் செங்கழுநீரோடை வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஐந்தாவது வட்டம் சார்பில் ஆலோசனை கமிட்டி தலைமை வட்ட கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ், பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் வட்ட செயலாளர் RT.பெருமாள், டெல்லி, ராஜேஷ், பஷீர்பாய், மணிகண்டன், கஜேந்திரன், பழனி, சுகுணா, தனம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கணேசன், அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் பிஜேபி நிர்வாகிகளும் கேசவன் மற்றும் பாண்டியன், துளசிக்குமார், ராதா, நிர்வாகிகளும் பாமக ஐந்தாவது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.1
- ஏன்டா மெடிக்கல் ஷாப்ல ஒரு பேனா வாங்கினது குத்தமாடா ? புரிந்தால் சிரியுங்கள்......😂1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் முன்னதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேர்தல் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.1
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1
- சென்னை திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி பாடசாலையில் உள்ள பகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்க் சீட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் பங்கேற்றம் சிறப்புரை ஆற்றினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.1