Shuru
Apke Nagar Ki App…
அமைச்சராக ஒரு நாளும் வேலை பார்த்ததில்லை உங்கள் சகோதரியாகவே அனைத்துப்5 பணிகளையும் மேற்கொண்டேன் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பிரமிதம்
மா.கணேஷ்
அமைச்சராக ஒரு நாளும் வேலை பார்த்ததில்லை உங்கள் சகோதரியாகவே அனைத்துப்5 பணிகளையும் மேற்கொண்டேன் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பிரமிதம்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by மா.கணேஷ்1
- Post by மா.சுடலைமணி1
- தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது1
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பொன் பாலகணபதி, அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி, கூட்டணி பலம் காரணமாக மானாமதுரை மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என்றார். கடந்த தேர்தலை விட அதிக ஆதரவு உள்ளதால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். தற்போதைய எம்எல்ஏ மீது மக்கள் அதிருப்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். வெற்றி பெற்றால் இளையான்குடியில் குடிநீர், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்படும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும் என்றார்.1
- சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.அவர்கள் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்களை பார்வையிட்டனர்.1
- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- மக்கள் வாயில் பழத்தை வைத்த ஆண்டிபட்டி எம்எல்ஏ! #publicintrest #publicresponse #MLA #dmknew #election செருப்படி வாங்கிய ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் விரட்டி அடித்த தகப்பன் பெயர் தெரிந்த ஆம்பளைகள்? ஆண்டிபட்டி தொகுதி அனைத்து கிராமங்களும் 1.கோவில்பட்டி 2. கரட்டுப்பட்டி 3.முத்தனம்பட்டி 4. நாச்சியார்புரம் 5.ரெங்கசமுத்திரம் 6.நரசிங்காபுரம் 7.ஜம்புலிபுத்தூர் 8.லட்சுமிபுரம் 9.டி.ராஜகோபாலன்பட்டி 10.டி.சேடபட்டி 11.டி.சில்க்குவார்பட்டி 12.டி.வி.ரெங்கநாதபுரம் 13.டி.சுப்புலாபுரம் 14.டி.அணைக்கரைப்பட்டி 15.புலிமான்கோம்பை 16.கொட்டோடைப்பட்டி 17.தர்மத்துப்பட்டி 18.மூணாண்டிபட்டி 19.நடுக்கோட்டை 20.திம்மரசநாயக்கனூர் 21.டி.பொம்மிநாயக்கன்பட்டி 22.ஜக்கம்பட்டி,23.ஆண்டிபட்டி 24.பாப்பாம்மாள்புரம் 25.கொண்டமநாயக்கன்பட்டி 26.கரிசல்பட்டி 27.சண்முகசுந்தரபுரம் 28.பாலசமுத்திரம் 29.இந்திரா நகர் 29.பார்த்ததிருமலாபுரம் 30.குன்னூர் 31.அம்மச்சியாபுரம் 31.எம்.சுப்புலாபுரம் 32.ஏர்ரதிம்மக்காள்பட்டி 33.தேக்கம்பட்டி 34.ஜி.உசிலம்பட்டி 35.இராமலிங்கபுரம் 36.ஒக்கரைப்பட்டி 37.கொப்பையம்பட்டி 38.மொட்டனூத்து,39. நல்லமுடிபட்டி 40.ஆசாரிப்பட்டி 41.ரோசனப்பட்டி 42.அம்மாபட்டி 43.கன்னியப்பபிள்ளைபட்டி 44. பிச்சம்பட்டி 45.அனுப்பப்பட்டி 46.மேக்கிழாபட்டி 47.போடிதாசன்பட்டி 48.மணியக்காரன்பட்டி 49.ஏத்தக்கோவில் 50.சீதையைக்கவுண்டன்பட்டி 51.கோத்தலூத்து 52.மறவபட்டி 53.வரதராஜபுரம் 54.கொத்தபட்டி 55.கதிர்நரசிங்கபுரம் 56.இராஜதானி 57.மேலமஞ்சிநாயக்கன்பட்டி 58.சுந்தராஜபுரம் 59.சித்தார்பட்டி 60.எஸ்.கதிர்நரசிங்கபுரம் 61.கண்டமனூர் 62.புதுராமசந்திராபுரம் 63.ராஜேந்திரநகர் 64.வேலாயுதபுரம் 65.கணேசபுரம் 66.எட்டப்பராஜபுரம் 67.தெப்பம்பட்டி 68.ராஜக்காள்பட்டி 69.பாலக்கோம்பை 70.ராயவேலூர் 71.இராமகிருஷ்ணபுரம் 72.பழையகோட்டை 73.துரைச்சாமிபுரம் 74.பாலூத்து 75.கொம்புக்காரன் புலியூர் 76.கடமலைக்குண்டு 77.மேலப்பட்டி 78.மந்திச்சுணை 79.ஆலந்தளிர் 80.சோலைத்தேவன்பட்டி 81.முத்தாலம்பாறை 82.கருப்பையாபுரம் 83.உப்புத்துறை 84.சிறப்பாறை 85.மயிலாடும்பாறை 86.நரியூத்து 87.தங்கம்மாள்புரம் 88.கோவில்பாறை 89.வாய்க்கால்பாறை 90.தர்மராஜபுரம் 91.வருஷநாடு 92.சிங்கராஜபுரம் 93.முறுக்கோடை 94.எருமைச்சுனை 95.கீழபூசனூத்து 96.பண்டாரஊத்து 97.பொன்னம்படுகை 98.காமன்கல்லூர் 99.குமணன்தொழு 100.மண்ணூத்து 101.கோம்பைத்தொழு 102.கோரையூத்து 103.அரசரடி 104.தும்மக்குண்டு 105.வாலிப்பாறை 106.காமராஜபுரம் 107.வெள்ளிமலை 108.சுருளிரோடு 109.காமயகவுண்டன்பட்டி 110.நாராயணத்தேவன்பட்டி 111.சுருளிபட்டி 112.கருநாக்கமுத்தன்பட்டி 113.ஆங்கூர்பாளையம் 114.சாமன்டிபுரம் 115.கூடலூர் 116.லோயர்கேம்ப் 117.பளியங்குடி 118.குள்ளப்பகவுண்டன்பட்டி 119.சுருளியாறுமின்நிலையம் 120.மேகமலை 121.மணலார் 122.இரவங்கலார் 123.மகாராஜாமெட்டு 124.வெண்ணியார்.1
- Post by மா.கணேஷ்1