Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளர் சி விநாயகம் அவர்கள்
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளர் சி விநாயகம் அவர்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் பெய்ரூட்மற்றும் தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா குழுவின் 100 மறைவிடங்களில் 10 நிமிடங்களில் வான்வழித் தாக்குதலைநடத்தியுள்ளது. இதில் இதுவரை 89 பேர் கொல்லப்பட்டதாகவும், 700-க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.1
- மோதி = தாமரை அண்ணாமலை , யாருக்கு உங்கள் வோட்டு இந்த கமெண்டில் சொல்லுங்கள் #bjp #admk1
- சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணனை ஆதரித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இபிஎஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆக்கிரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1
- Post by Naduvan Kural TV1
- உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி1
- கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.1
- Post by Vinayagam Vinayagam1
- #excellent1
- கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.1