ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
- ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.1
- PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேட்டி *வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்க கூட்டமைப்பினர் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளோம் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது குறித்து வணிகர் சங்க மாநில தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் வணிகரீதியாக ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும் எங்கள் சார்பாக பிரதிநிதிகள் இருந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் என தெரிவித்தனர் பேட்டி - செல்வகுமார் (தலைவர், தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு)1
- ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்த ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான கட்டனத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்களை வணிகர் சங்க பேரமைப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருசநாடு மேகமலை பகுதி மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஃபோன் பே, G pay போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், தேனி நகர் பகுதியில் கிடப்பில் உள்ள இரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்ற வேண்டும், வரும் உள்ளாட்சி தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக போட்டியிட உள்ளதாகவும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி, போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 க்கு மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.1
- சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.1
- கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை சுமுக தீர்வு கயத்தாறில் தாலுகா செட்டி குறிச்சி கிராமத்தில் கடந்த 8/09/2026 அன்று செட்டி குறிச்சி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மகேஸ்வரன் மற்றும் கந்தசாமி கோரிகள் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த கோரிகளால் செட்டி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாய நிலையில் உள்ளது.மேலும் இப்பகுதியில் மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் உள்ளன. இதனால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் அவர்கள் 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் என அறிவித்த நிலையில் அது தொடர்பாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பனராஜ் தலைமையில். கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் செட்டிகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் முழுமையாக தொடர்புடைய துறைகளால் கூட்டாக ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கைகளை பெற்று கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து மீண்டும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆய்வறிக்கை குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அறிக்கையை அனுப்பப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது மேற்படி முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேசியவர்கள் கயத்தாறு காவல் ஆய்வாளர் சூரியா, மாவட்ட வட்ட கனிமவளத்துறை அலுவலர் முருகேஷ்,புவியியலார் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக சிவகாமசுந்தரி, மற்றும் கிராம மக்கள் சார்பில் துரைப்பாண்டி தங்கப்பாண்டி, முருகன், சிதம்பரம் பட்டியை சேர்ந்த மாரியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.4
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து ஊத்துமலை செல்லும் அரசு பஸ் இரவு நேரத்தில் இயக்கபடாமல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1