logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேட்டி *வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்க கூட்டமைப்பினர் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளோம் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது குறித்து வணிகர் சங்க மாநில தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் வணிகரீதியாக ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும் எங்கள் சார்பாக பிரதிநிதிகள் இருந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் என தெரிவித்தனர் பேட்டி - செல்வகுமார் (தலைவர், தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு)

1 hr ago
user_SARAVANAN K
SARAVANAN K
Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
1 hr ago

PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேட்டி *வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்க கூட்டமைப்பினர் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளோம் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது குறித்து வணிகர் சங்க மாநில தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் வணிகரீதியாக ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும் எங்கள் சார்பாக பிரதிநிதிகள் இருந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் என தெரிவித்தனர் பேட்டி - செல்வகுமார் (தலைவர், தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு)

More news from தமிழ்நாடு and nearby areas
  • PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேட்டி *வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்க கூட்டமைப்பினர் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளோம் வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது குறித்து வணிகர் சங்க மாநில தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் வணிகரீதியாக ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும் எங்கள் சார்பாக பிரதிநிதிகள் இருந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் என தெரிவித்தனர் பேட்டி - செல்வகுமார் (தலைவர், தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு)
    1
    PCபட்டி தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் பேட்டி
*வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக வணிகர் சங்க கூட்டமைப்பினர் பேட்டி*
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி ஆலோசனையில் ஈடுபட்டனர் 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்க கூட்டமைப்பினர்
ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர்
வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் எங்களது பிரதிநிதிகளை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளோம் 
வரக்கூடிய தேர்தலில் போட்டியிடுவது குறித்து வணிகர் சங்க மாநில தலைவருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர் 
மேலும் வணிகரீதியாக ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றும்
எங்கள் சார்பாக பிரதிநிதிகள் இருந்தால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் எனவும் என தெரிவித்தனர்
பேட்டி - செல்வகுமார் (தலைவர், தேனி மாவட்ட  வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு)
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
    1
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகராட்சி அதிகாரிகள்
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாக இருந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேடி நகராட்சி ஈடுபட்டு வருகிறது
தேனி நகர் பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த தொட்டில் சேகரிக்கப்படும் நீரை ஆய்வு செய்து அந்த நீரில் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டறிந்து அதனை தரையில் கொட்டியும் ப்ளீச்சிங் பவுடர் பூசியும் பு ழுக்கள் உருவாகாமல் இருப்பதை தடுக்க எத்தகைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் கொசு மருந்து மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் தேனி நகரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து கொசு உற்பத்தியாகும் வகையில் அஜாக்கிரதையாக அசுத்தமாக இடங்களை வைத்திருந்த நிறுவனங்களுக்கு சுமார் 20000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 min ago
  • ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
    1
    ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது 
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடையதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவில் கருட சேவையும், 6-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான இன்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்பு தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் புதன்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 19 -ம் தேதி கருட சேவையும், 20 -ம் தேதி மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாளான புதன்கிழமை காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஶ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக செப்புத் தேரில் எழுந்தருள நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. வைணவ ஆச்சார்யர்கள் திருப்பல்லாண்டு பாடியபடி ஊர்வலமாக முன் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
    1
    சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் 
மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து 
இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து 
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது.
இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் 
விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    1
    திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டியில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    2 hrs ago
  • சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    1
    சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை 
மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., 
பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த  பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன்
த வெக வில் இணைந்தனர்.
ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    1
    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை
*ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.